தண்ணீரால் அதிக செலவு.. ஆக சரக்கு மட்டுதான் விற்பனை.. கடுப்பில் டிவிட்டரில் திட்டிய குடிமகன்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது என்னடா குடிமகன்களுக்கு வந்த சோதனை? குடிக்க சரக்கு தருவாங்களாம், சாப்பிடா சாப்பாடு தருவாங்களாம்? ஆனா தண்ணி மட்டும் தர மாட்டாங்களாம். இதுனால கடுப்பான குடிமகன்கள் சும்மா இருப்பாங்களா? அதுவும் நம்ம நெட்டிசன் குடிமகன்கள் சும்மா இருப்பாங்களா? டிவிட்டர் போட்டு தாக்கிட்டு இருக்காங்களாம்.

ஆமா அப்பு நம்ம பிரிஸ்டல் ஒனர் Ms. Sam Espensen தான். இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் ஸ்பிரிட் பார்ல தான் இந்த கொடுமையாம். ஆனா இதற்கு அந்த பார் உரிமையாளரும் தொடர்ந்து டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளராம்.

சமீப காலாமா இங்க வர வாடிக்கையாளர்கள் உணவ சாப்பிட்டுட்டு வெறும் டேப் வாட்டர மட்டும் கேட்குறாங்களாம். அதனால கடுப்பான நிர்வாகம், இப்படியே போய்ட்டு இருந்தா நம்ம பிசினஸ்க்கு ஆப்புதான்னு கடுப்பாகி இனி தண்ணி கிடையாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

அடுக்கடுக்கான சவால்களை சந்திக்கும் மோடிஜி.. சவால்களை எதிர்கொள்ளும் நிதியமைச்சர் வேண்டும்..FICCI அடுக்கடுக்கான சவால்களை சந்திக்கும் மோடிஜி.. சவால்களை எதிர்கொள்ளும் நிதியமைச்சர் வேண்டும்..FICCI

எப்படி பிசினஸ் செய்யுறது?

எப்படி பிசினஸ் செய்யுறது?

ஆம அப்பு இதற்கு அந்த பார் உரிமையாளர் கொடுத்த பதில் என்ன தெரியுமா? நாங்க 26 பேரு மட்டுமே உட்கார்ந்து தண்ணி அடிக்கிற மாதிரி கட்டமைப்பு செஞ்ச்சிருக்கோம், ஆனா கடந்த வாரத்தில அப்படி வந்தவங்கல்ல 14 பேர் வெறும் உணவை சாப்பிட்டு டேப் வாட்டர் மட்டும் குடிச்சிட்டு போய்ட்டாங்க. இதுனால எங்களுக்கு வருமானம் போச்சு. இதனால பெரும் நஷ்டம் தான் அப்படின்னு கவலைபட்டிருக்காங்களாம்.

நாங்க பார் தான் நடத்துறோம்.

நாங்க பார் தான் நடத்துறோம்.

அதோட நாங்க ஒன்னும் ஹோட்டல் நடத்துல, பார் தான் நடத்திட்டு இருக்கோம். சரி உணவு அருந்த வேண்டான்னு சொல்லல, ஆனா தண்ணிக்கு பதிலா? ஆல்கஹால் குடிக்க விரும்பாதவங்க எதாவது கூல் டிரிங்க், அதாவது குறைந்த சர்க்கரை கொண்ட mocktails மதுவுக்கு மாற்றாக பல பிராண்டுகளை விற்பனை செய்கிறோம். அதோடு இது மாதிரியான 50 வகையான சரக்குகளை வாங்கி வைத்திருக்கிறோம். அதுல ஏதாச்சும் ஒன்ன வாங்கிச் குடிச்சிருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்போம். ஆனா அப்படி எதுவும் நிகழவில்லை. மாற்றாக தண்ணீருக்கு மட்டுமே செலவானது என்று கவலை பட்டிருக்கிறராம் பார் ஓனர்.

லைசென்ஸ் கேன்சல் பண்ண சொல்லிடுவோம்
 

லைசென்ஸ் கேன்சல் பண்ண சொல்லிடுவோம்

இதோட விட்டாங்களா நம்ம நெட்டிசன்ஸ், நீங்க ரெம்ப நல்ல பிசினஸ் பண்றீங்க? இப்படியே பன்னிட்டு இருந்தா உங்க லைசென்ஸா கேன்சல் செய்ய வேண்டி இருக்கும்ன்னு சொல்லி மிரட்டி இருக்காங்களாம். அதோட இப்படி செஞ்சிட்டு இருந்தா உங்க பிசினஸ் வளராது, இதுக்கு மாற்ற வேற எதாவது யோசிங்க? ஆனா இப்படியே பண்ணிட்டு இருந்தா உங்க பிசினஸ் டோட்டலா வாஷ் அவுட் ஆகிடும். ஆக இதுக்கு வேற எதாவது மாற்ற செய்யலான்னு யோசிங்க? அப்படின்னு அட்வைஸ்ஸூம் கொடுத்திருக்காங்களாம்.

சட்டப்படி கட்டாயம் தண்ணீர் வழங்கணும்

சட்டப்படி கட்டாயம் தண்ணீர் வழங்கணும்

இது சரியாக பதில் சொல்ல முடியாத நம்ம Ms. Sam Espensen இங்கிலாந்திலும், வேல்ஸிலும் ஆல்கஹால் சேவை செய்யும் அனைத்து வளாகங்களும் சட்டப்பூர்வமாக வாடிக்கையாளர்களுக்கு இலவச குழாய் தண்ணீரை வழங்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகின்றன. சரி தான் சட்டபடி நாங்க என்ன செய்யனுமோ அத செய்யுறோம்ன்னு சொல்லிட்டாங்களாம்.

கிளாஸுக்கு காசு வாங்க வேண்டான்னு யாரும் சொல்லயே

கிளாஸுக்கு காசு வாங்க வேண்டான்னு யாரும் சொல்லயே

அதே சமயம் இந்த இடங்களுக்கு நீரை வசூலிக்க முடியாது என்றாலும்,அவர்கள் பயன்படுத்தும் கிளாஸ்களுக்கும் சேவைகளுக்கு வசூலிக்கலாமா? அப்படி வசூலிக்க முடியுமா? என்றும் டுவிஸ்ட் வைத்துள்ளராம் Ms. Sam Espensen. அதோடு எங்க பார்லா அழகான ரம்மியமான ஓவியங்களும், அழகான் காதுக்கு இனிமையான பாடல்களும் தான் கேட்க முடியும். இதெல்லாம் உங்க சட்டத்துல இல்லாயான்று கேட்டிருக்காம். அதோடு இல்லங்க. குடிமகங்களோட பேச்சு வார்த்தை நடத்தனுன்னு சொல்லிருக்காங்களாம் பார் உரிமையாளர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dont order free tap water, its affect my business

Sam Espensen said her bar, which sells naturally infused spirits as well as wines and beers, but we cannot make a profit when customers eat food without buying drinks.
Story first published: Tuesday, May 28, 2019, 17:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X