தனியார் வங்கிப் பங்குகளுக்கு மட்டும் இத்தனை லட்சம் கோடி ரூபாய் மதிப்பா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நீண்ட நாட்கள் கழித்து சந்தை கொஞ்சம் நல்ல செய்திகளால் மேல் நோக்கி சீராக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்திய சந்தைகளைப் பிடித்திருந்த கெட்ட நேரம் விட்டு விட்டதா இல்லை வேறு சில காரணிகளால் சந்தை இன்னும் இறக்கத்தை சந்திக்குமா என தற்போது இருக்கும் உலக பொருளாதார சூழலில் கணிக்க முடியவில்லை எனச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.

இன்று சந்தை கொஞ்சம் மேல் நோக்கி நகர தனியார் வங்கி பங்குகள் பெரிய அளவில் உதவின. இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் தனியார் துறை சார் பங்குகள் இண்டெக்ஸ் 1.41 சதவிகிதம் அதிகரித்து சந்தையில் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறது. எனவே இன்றைய தேதியில் எந்த பங்குகள் என்ன விலையில் நிறைவு அடைந்து இருக்கிறது. இன்றைய குளோசிங் விலை என்ன, இன்றைய குளோசிங் விலை அடிப்படையில் ஒவ்வொரு தனியார் வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு என்ன..? என விரிவாக கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

தனியார் வங்கிப் பங்குகளுக்கு மட்டும் இத்தனை லட்சம் கோடி ரூபாய் மதிப்பா..?

 

அடுத்த வார வர்த்தக நாளில் ஏதாவது நல்ல தனியார் வங்கிகளின் பங்குகள் சிறப்பாக விலை ஏறும் எனத் தோன்றினால் வாங்கி நல்ல லாபம் பாருங்கள். ஆனால் வாங்குவதற்கு முன் அந்த வங்கியைப் பற்றி தீர விசாரித்து, நன்றாக அலசி ஆராய்ந்து, படித்து தெரிந்து கொண்டு வாங்குங்கள். நீங்கள் தேர்வு செய்து முதலீடு செய்யும் பணம் வளர வாழ்த்துக்கள்.

இந்திய தனியார் வங்கிகளின் சந்தை மதிப்பு
நிறுவனங்களின் பெயர்இன்றைய குளோசிங் விலை52 வார அதிகம்52 வார குறைந்த விலைமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
HDFC Bank2,245.152,502.901,884.40614,134.28
Kotak Mahindra1,441.601,555.451,002.30275,318.74
ICICI Bank391.5443.85294.8252,813.62
Axis Bank671826.55534.15175,812.34
IndusInd Bank1,331.151,918.001,267.5092,238.70
Bandhan Bank449.2664.8369.1553,594.56
IDFC First Bank4356.932.720,565.89
Federal Bank83.1110.3567.0516,521.28
Yes Bank60.4348.2553.1515,403.87
RBL Bank336.75716.55291.914,493.56
City Union Bank196.85220.2515714,473.95
DCB Bank198.65244.6139.56,158.69
Karur Vysya58.29555.454,652.05
JK Bank39.565.9531.252,199.59
Karnataka Bank76.45138.9571.92,160.54
South Ind Bk10.8718.5510.11,967.17
Lakshmi Vilas36.4100.936.41,225.60
Dhanlaxmi Bank13.7421.2510.8347.64
StanChart PLC51.760.945.1590.25

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

private sector banks market capitalization details

private sector bank shares market capitalization details with closing price, 52 week high, 52 week low
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X