ஆகஸ்ட் 2020-ல் 8.5% வீழ்ச்சி கண்ட இந்தியாவின் முக்கிய 8 துறைகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி ஆகஸ்ட் 2020 மாதத்துக்கு வெளியாகி இருக்கின்றன.

 

கடந்த ஏப்ரல் 2020-ல் 37.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி, இந்த ஆகஸ்ட் 2020-ல், 8.5 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது.

கடந்த ஜூலை 2020-ல் -8.0 சதவிகிதமாக முக்கிய துறைகளின் வளர்ச்சி, இந்த ஆகஸ்ட் 2020-ல் -8.5 சதவிகிதமாக சரிவு அதிகரித்து இருக்கிறது.

HDFCயின் செம ஆஃபர்.. பிராசசிங் கட்டணத்தில் 50% தள்ளுபடி.. இன்னும் பல சலுகைகளும் காத்திருக்கு..!HDFCயின் செம ஆஃபர்.. பிராசசிங் கட்டணத்தில் 50% தள்ளுபடி.. இன்னும் பல சலுகைகளும் காத்திருக்கு..!

நிலக்கரி & கச்சா எண்ணெய்

நிலக்கரி & கச்சா எண்ணெய்

கடந்த ஆகஸ்ட் 2019-ல் நிலக்கரி -8.6 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆகஸ்ட் 2020-ல் 3.6 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
அதே போல கடந்த ஆகஸ்ட் 2019-ல் கச்சா எண்ணெய் -5.4 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆகஸ்ட் 2020-ல் -6.3 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.

இயற்கை எரிவாயு &  சுத்திகரிப்பு பொருட்கள்

இயற்கை எரிவாயு & சுத்திகரிப்பு பொருட்கள்

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 2019-ல் இயற்கை எரிவாயு -3.9 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆகஸ்ட் 2020-ல் -9.5 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 2019-ல் சுத்திகரிப்பு பொருட்கள் 2.6 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆகஸ்ட் 2020-ல் -19.1 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.

உரங்கள் & ஸ்டீல்
 

உரங்கள் & ஸ்டீல்

கடந்த ஆகஸ்ட் 2019-ல் உரங்கள் 2.9 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆகஸ்ட் 2020-ல் 7.3 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
உரங்களைத் தொடர்ந்து, ஸ்டீல் கடந்த ஆகஸ்ட் 2019-ல் 3.8 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆகஸ்ட் 2020-ல் -6.3 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.

சிமெண்ட் & மின்சாரம்

சிமெண்ட் & மின்சாரம்

கட்டுமான பொருட்களுக்குத் தேவையான சிமெண்ட், கடந்த ஆகஸ்ட் 2019-ல் -5.1 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆகஸ்ட் 2020-ல் -14.6 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
வீடு தொழிற்சாலை என அனைவருக்கும் அத்தியாவசியமான மின்சாரம், கடந்த ஆகஸ்ட் 2019-ல் -0.9 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆகஸ்ட் 2020-ல் -2.7 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.

ஒட்டு மொத்தத்தில் எட்டு முக்கிய துறைகளின் சராசரியாக, கடந்த ஆகஸ்ட் 2019-ல் -0.2 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆகஸ்ட் 2020-ல் -8.5 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 Core sector output in August 2020 fall 8.5 percent

The Eight Core sector output in August 2020 fall 8.5 percent.
Story first published: Wednesday, September 30, 2020, 19:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X