தல தோனியிடம் உள்ள விலை உயர்ந்த 5 ஆடம்பர கார்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, பைக் பிரியர் என பலருக்கும் தெரியும்.

 

தல தோனி கார் பிரியரும் கூட என்பது பலருக்கு தெரியாது. ஆம், இவரிடம் பல்வேறு ரகமான ஆடம்பர கார்கள் உள்ளன.

எனவே தல தோனியிடம் உள்ள 5 ஆடம்பர கார்கள் பற்றி இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

 விலை: ரூ.2.5 கோடி

விலை: ரூ.2.5 கோடி

தோனியின் சிக்னேச்சர் கலெக்‌ஷனில் நம்பர் ஒன் கார் இதுதான். ஸ்டைலான கார் தயாரிப்பதில் பேர் போன நிறுவனம் போர்ஷ். இந்த கார் 5 நொடியில் 100 மைல் வேகத்தை எட்டும்.

விலை: ரூ.1.40 கோடி

விலை: ரூ.1.40 கோடி

தல தோனியின் இரண்டாவது கலெக்‌ஷன் கலக்ன் கார் ஃபெராரி 5990 ஜிடி. இது 3.8 நொடியில் 100 மைல் வேகத்தை எட்டும். 2011 உலக கோப்பையை வெற்றி பெற்ற பிறகு தோனி இந்த காரை வாங்கினார்.

விலை: ரூ.1.14 கோடி
 

விலை: ரூ.1.14 கோடி

தோனியிடம் உள்ள 3-ம் விலை உயர்ந்த ஆடம்பர கார் ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக். இதன் விலை 1.14 கோடி ரூபாய். குறைந்தபட்ச விலை 75.14 லட்சம் ரூபாய். 5 நொடியில் 100 மைல் வேகத்தை எட்டும்.

விலை: ரூ. 75 லட்சம்

விலை: ரூ. 75 லட்சம்

தல தோனியின் ஆடம்பர கார் வரிசையில் உள்ள அடுத்த கார் ஹம்மர் எச்2 . இதன் விலை 75 லட்சம் ரூபாய். 2016-ம் ஆண்டு ராஞ்சியில் நியூஸிலாந்து எதிரான கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்த காரில் தோனி மைதானத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

போண்டியாக் ஃபயர்பேர்ட் டான்ஸ் ஏஎம்

போண்டியாக் ஃபயர்பேர்ட் டான்ஸ் ஏஎம்

Pontiac firebird tans AM ஒரு விண்டேஜ் கார். 1970கள் மற்றும் 1980களில் இருந்த மாதிரி ரெட்ரோ டிசைனைக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தோனிக்கு இந்த காரை அவரது மனைவி சாக்ஷி பரிசாக வழங்கினார். இரண்டாம் தலைமுறை மாடல் TransAm விலை சுமார் 70 லட்சம். என கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mahendra Singh Dhoni’s 5 Most Expensive Cars

தல தோனியிடம் உள்ள விலை உயர்ந்த 5 ஆடம்பர கார்கள்! | Mahendra Singh Dhoni’s 5 Most Expensive Cars
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X