2021ல் அதிகளவில் நஷ்டம் அடைந்த டாப் 20 பங்குகள் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இந்த வருடம் 46,099 புள்ளிகள் உடன் துவங்கி அதிகப்படியாக 62,245.43 புள்ளிகளை எட்டியுள்ளது.

இந்த வருடத்தின் தடாலடி பங்குச்சந்தை வளர்ச்சிக்கு அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகளும், பல துறை சார்ந்த நிறுவனங்களின் ஐபிஓ அதிகப்படியான வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.

 2021ல் அதிகளவில் நஷ்டம் அடைந்த டாப் 20 பங்குகள் இதுதான்..!

2021ல் அதிகப்படியான நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்திருந்தாலும், கடந்த ஒரு மாதமாக ஒமிக்ரான் வைரஸ், கச்சா எண்ணெய் விலை, அதிகரித்து வரும் பணவீக்கம் எனப் பல காரணங்களுக்காகச் சென்செக்ஸ் 58,786.67 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 200 நிறுவனங்களில் அதிகளவில் சரிவடைந்த டாப் 20 பங்குகளின் பட்டியலை தொகுத்துள்ளது. இது 09-12-2020 பங்கு விலைக்கும் வெள்ளிக்கிழமை (10-12-2021) வர்த்தக முடிவின் போது நிலவரத்தையும் ஒப்பிட்டு கணக்கிடப்பட்டு உள்ளது.

BSE 200

  • எஸ்ஆர்எஃ பங்கு விலை 5420.85 ரூபாயில் இருந்து 60.34% சரிந்து 2149.7 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • திவான் ஹவுசிங் ஃபின். கார்ப் பங்கு விலை 37.9 ரூபாயில் இருந்து 55.94% சரிந்து 16.7 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • இந்தியாபுல்ஸ் வென்ச்சர்ஸ் பங்கு விலை 289.65 ரூபாயில் இருந்து 42.90% சரிந்து 165.4 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • பியூச்சர் ரீடைல் பங்கு விலை 80.65 ரூபாயில் இருந்து 38.00% சரிந்து 50 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • அமர ராஜா பேட்டரிஸ் பங்கு விலை 928 ரூபாயில் இருந்து 30.61% சரிந்து 643.95 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • பந்தன் வங்கி பங்கு விலை 399.9 ரூபாயில் இருந்து 29.98% சரிந்து 280 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • ஜூப்லியன்ட் லைப்சயின்ஸ் பங்கு விலை 842.4 ரூபாயில் இருந்து 28.67% சரிந்து 600.9 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • யெஸ் வங்கி பங்கு விலை 19.06 ரூபாயில் இருந்து 24.19% சரிந்து 14.45 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • ஹீரோ மோட்டோகார்ப் பங்கு விலை 3191.75 ரூபாயில் இருந்து 20.79% சரிந்து 2528.3 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • அரவிந்தோ பார்மா பங்கு விலை 887.7 ரூபாயில் இருந்து 20.64% சரிந்து 704.45 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • பயோகான் பங்கு விலை 451 ரூபாயில் இருந்து 17.46% சரிந்து 372.25 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • ஆர்பிஎல் வங்கி பங்கு விலை 236.75 ரூபாயில் இருந்து 16.24% சரிந்து 198.3 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • சிட்டி யூனியன் வங்கி பங்கு விலை 174.95 ரூபாயில் இருந்து 14.26% சரிந்து 150 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • எக்ஸைட் இண்ட்ஸ் பங்கு விலை 192.75 ரூபாயில் இருந்து 12.43% சரிந்து 168.8 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கு விலை 92 ரூபாயில் இருந்து 12.34% சரிந்து 80.65 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • பெட்ரோநெட் எல்என்ஜி பங்கு விலை 257.7 ரூபாயில் இருந்து 11.29% சரிந்து 228.6 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • நாட்கோ பார்மா பங்கு விலை 970.55 ரூபாயில் இருந்து 10.42% சரிந்து 869.4 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • பேயர் கார்ப் சயின்ஸ் பங்கு விலை 5254.05 ரூபாயில் இருந்து 9.85% சரிந்து 4736.75 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • வேர்ல்பூல் ஆஃப் இந்தியா பங்கு விலை 2118.25 ரூபாயில் இருந்து 9.38% சரிந்து 1919.6 ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • டாக்டர். ரெட்டிஸ் லே பங்கு விலை 5056.55 ரூபாயில் இருந்து 9.14% சரிந்து 4594.6 ரூபாயாகக் குறைந்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Losers of 2021: SRF, future retail made investors cry loud

Top Losers of 2021: SRF, future retail made investors cry loud 2021ல் அதிகளவில் நஷ்டம் அடைந்த டாப் 20 பங்குகள் இதுதான்..!
Story first published: Saturday, December 11, 2021, 21:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X