டிக்டாக், ரீல்ஸ்-க்கு போட்டியாக டிவிட்டர்.. அட எலான் மஸ்க் ஐடியாவா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் மக்கள் தற்போது ஷாட் வீடியோ பார்ப்பதை அதிகளவில் விரும்பி வரும் நிலையில் அனைத்து சமூகவலைத்தள நிறுவனங்களும் ஷாட் வீடியோ பக்கம் திரும்பியுள்ளது.

 

மியூசிகலியில் துவங்கிய இந்த ஷாட் வீடியோ கலாச்சாரம் தற்போது டிக்டாக் ஆக மாறி பெரும் புரட்சியை செய்தது. இதை தொடர்ந்து தற்போது பேஸ்புக், யூடியூப் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களும் இதில் இறங்கியது.

இதை தொடர்ந்து தற்போது டிவிட்டர் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது.

 தனியார்மயமாகும் ஐடிபிஐ வங்கி.. 60.72% பங்குகளை விற்பனை செய்ய LIC, மத்திய அரசு திட்டம்! தனியார்மயமாகும் ஐடிபிஐ வங்கி.. 60.72% பங்குகளை விற்பனை செய்ய LIC, மத்திய அரசு திட்டம்!

ஷாட் வீடியோ

ஷாட் வீடியோ

ஷாட் வீடியோ பிரிவில் டிக்டாக், பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற பெரு நிறுவனங்களின் ஆதிக்கமும், போட்டியும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பிராந்திய மற்றும் உள்நாட்டு ஷாட் வீடியோ செயலிகளின் நிலைமை என்ன என்ற கேள்வி அனைவருக்கும் வருகிறது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்ற முடிவு செய்துள்ள நிலையில் இது எலான் மஸ்க் கொடுத்த ஐடியாவா..? டிவிட்டர் நிறுவனமே இதை திட்டமிட்டு இருந்தால் எலான் மஸ்க் கைப்பற்றிய பின்பு இதை ஏற்பாரா..?

டிவிட்டர்
 

டிவிட்டர்

டிவிட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிவிட்டர் தளத்தில் புதிதாக வீடியோ ப்ளேயர் அப்டேட் செய்ய உள்ளோம், இகேபோல் explore என்ற புதிய டேப்-ஐ சேர்க்க உள்ளோம். இந்த டேப்-ல் டிவிட்டர் தளத்தில் டிரெண்டாகும் அனைத்து வீடியோக்களும் காட்டப்படும். இதன் மூலம் டிவிட்டர் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக என்கேஜ் செய்ய முடியும் என டிவிட்டர் தெரிவித்துள்ளது.

புதிய சேவை

புதிய சேவை

அடுத்த சில நாட்களில் immersive media viewer என்ற புதிய பியூச்சரை ஐஓஎஸ் தளத்தில் சேர்க்க உள்ளோம், இதேபோல் 'Explore tab' தற்போது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த immersive media viewer மூலம் வீடியோ-வை முழு ஸ்கிரீனில் பார்க்க முடியும்.

வருமானம்

வருமானம்

இதன் மூலம் ஷாட் வீடியோ பிரிவில் டிக்டாக், பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் மத்தியில் புதிய போட்டி உருவாகியுள்ளது. ஆனால் தற்போது அனைத்து நிறுவனங்களுக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் ஷாட் வீடியோவில் எப்படி அதிகப்படியான வருமானம் பார்ப்பது என்பது தான்.

தற்போதைய நிலைமை

தற்போதைய நிலைமை

டிக்டாக்-ன் தாய் நிறுவனமான பையிட் டான்ஸ் சுமார் 7 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது. பேஸ்புக் வாடிக்கையாளர்கள், வர்த்தகம், விளம்பர வருமானத்தை இழந்து வருகிறது. யூடியூப் ஷாட்ஸ் பிரிவு அதிகப்படியான செலவுகளை செய்து கிரியேட்டர்களிடம் வீடியோக்களை அதிகளவில் பெற்று வருகிறது. டிவிட்டர் தற்போது புதிதாக களத்தில் இறங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter entering into Short video segment; TikTok, facebook, youtube may face new challenge

Twitter entering into Short video segment; TikTok, facebook, youtube may face new challenge
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X