உங்கள் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை சொல்லிக் கொடுக்கும் 5 கருவிகள்..!

ரோட் ட்ரிப் விளையாட்டு மூலமாகச் சேமிப்பு, வருமானம் மற்றும் செலவு செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை சொல்லிக் கொடுக்க மற்றும் அவர்களுடைய கற்கும் திறனை அதிகப்படுத்த உதவும் சில இணையதளங்கள், நிதி செயலிகள் மற்றும் கல்வி பூங்காக்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.

நடைமுறை பண திறன்கள்

நடைமுறை பண திறன்கள்

சாக்கர், ரோட் டிரிப்ஸ் போன்று கேம்களை பயன்படுத்தி பணத்தை நிர்வகிப்பது போன்ற நிதிக் கொள்கைகளை உங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள இந்த இணையதளம் உங்களுக்கு உதவுகிறது.

மணி மெட்ரோபோலிஸ் இணையதளத்தில் உள்ள ரோட் ட்ரிப் விளையாட்டு மூலமாகச் சேமிப்பு, வருமானம் மற்றும் செலவு செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

 

பணக்கார குழந்தை ஸ்மார்ட் குழந்தை

பணக்கார குழந்தை ஸ்மார்ட் குழந்தை

அமெரிக்க குழந்தைகள் போன்று இந்திய குழந்தைகளும் இணையதள கேம் போன்றவற்றை விளையாடுகின்றனர் இதன் மூலம் அவர்களது வணிக அறிவை அதிகப்படுத்த இயலும்.

டோகி, ரெனோ அண்ட் ஜெஸி போன்ற விளையாட்டுகள் 2 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான கல்வி அறிவு மற்றும் நிதி பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அளிக்கிறது.

 

சேவிங்ஸ் ஸ்ப்ரீ
 

சேவிங்ஸ் ஸ்ப்ரீ

இது ஒரு ஃபன் செயலி, இது குழந்தைகளுக்கு செலவு செய்வது, ஆராய்வது, சேமிப்பது மற்றும் நன்கொடை அளிப்பது போன்றுவற்றை கற்றுத்தருகிறது.

இந்தச் செயலியினை 5.99 டாலர்கள் கொடுத்து உங்கள் ஐ-போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

 

சாலன்கிட்

சாலன்கிட்

இந்திய பயனர்களுக்கான ஒரே பிரிபெய்ட் கார்டு இணைக்கப்பட்ட நிதி சேவைகளை கற்றுக்கொடுக்கக் கூடிய செயலி இது மட்டும் தான்.

2015 ஆம் ஆண்டு இந்தச் செயலியை அறிமுகப்படுத்திய சாலன்கிட் டிசிபி வங்கியுடன் இணைந்து குழந்தைகளுக்கு நிதி நிர்வாகம் மற்றும் பணத்தை எப்படி செலவு செய்வது போன்றவற்றை கற்றுக்கொடுக்கக் கூடிய செயலை வெளியிட்டனர்.

ஐ ஓஎஸ் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர்கள் மூலம் இலவசமாக இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி எளிதாக இதில் பண பரிமாற்றம் செய்யலாம். மேலும் குழந்தைகள் எந்த மாதிரியான தகவல்களை இந்தச் செயலியில் பெறுகின்றனர் எனப் பெற்றோர் தகவல்களைப் பெறலாம்.

கிட்சானின்யா

கிட்சானின்யா

2015 ஆம் ஆண்டு மும்பை மற்றும் நொய்டாவில் துவங்கப்பட்ட இந்த தீம் பார்க் மூலமாகக் குழந்தைகள் தங்களது அன்றாட வாழ்வில் எப்படி செலவு செய்ய வேண்டும், உண்மையான வாழ்க்கை சூழல்களில் உள்ள வெவ்வேறு வேலைகள் எப்படி சம்பாதிப்பது போன்றவற்றை புரிந்துகொள்ள உதவும்.

இங்குக் குழந்தைகள் டெலிவரி பாய், மருத்துவமனை ஊழியர் போன்று பணியாற்றி சாக்லேட் மற்றும் அலகு நிலையங்களில் எப்படி செலவு செய்வது போன்றவற்றுக்கு எப்படி செலவு செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 money tools for kids

5 money tools for kids
Story first published: Thursday, November 17, 2016, 16:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X