Mutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் 2018 முதல் மார்ச் 2020 வரையான 8 காலாண்டுகளில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், இந்த மார்ச் காலாண்டில் தான் பயங்கரமாக சொதப்பி இருக்கின்றன. வங்கி தொடங்கி பார்மா வரை ஒரு ஃபண்ட் வகை கூட மார்ச் 2020 காலாண்டில் வருமானம் கொடுக்கவில்லை. கடந்த 8 காலாண்டுகளில் ஏதாவது ஒரு ஃபண்ட் வகை சொதப்பினாலும், வேறு எதாவது ஃபண்ட் வகை ஓரளவுக்காவது நல்ல வருமானத்தைக் கொடுத்து இருக்கிறது. அந்த விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

 34,109-ல் நிறைவடைந்த Sensex! கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை! 34,109-ல் நிறைவடைந்த Sensex! கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை!

Mutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு!
கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு!
ஃபண்ட் வகைகள்Mar-20Dec-19Sep-19Jun-19Mar-19Dec-18Sep-18Jun-18
Equity: Sectoral-Banking-40.089.99-7.453.069.108.73-6.024.43
Equity: Sectoral-Infrastructure-30.381.35-6.622.404.973.41-5.23-7.57
Equity: Value Oriented-29.253.96-4.56-1.064.230.52-2.28-0.12
Equity: Thematic-Energy-28.545.80-3.18-0.985.57-4.931.98-4.95
Equity: Small Cap-27.242.83-4.68-2.863.311.94-7.33-6.06
Equity: Large Cap-27.164.92-1.561.035.740.171.054.66
Equity: Large & MidCap-27.035.20-2.020.843.982.2-1.91-0.27
Equity: ELSS-26.654.74-1.981.114.341.29-1.660.83
Equity: Multi Cap-26.434.96-1.561.195.071.23-1.591.55
Equity: Thematic-25.483.62-1.55-0.063.02-0.36-0.940.06
Equity: Thematic-PSU-25.292.85-9.363.328.13-0.97-1.54-7.6
Equity: Mid Cap-25.154.68-3.02-1.683.033.25-4.7-2.54
Equity: Thematic-Dividend Yield-24.072.97-1.53-1.093.26-1.07-0.45-0.3
Equity: Thematic-Consumption-21.453.012.82-1.381.425.01-3.592.66
Hybrid: Aggressive Hybrid-20.854.07-1.120.534.171.44-0.790.97
Equity: Thematic-MNC-18.452.272.83-2.360.003.19-2.071.34
Equity: International-17.4810.241.022.6610.04-13.655.714.13
Hybrid: Balanced Hybrid-17.303.44-0.290.572.841.47-0.190.66
Equity: Sectoral-Technology-17.290.711.09-0.697.63-7.887.8410.42
Hybrid: Multi Asset Allocation-15.033.340.401.332.991.450.121.2
Hybrid: Dynamic Asset Allocation-14.323.070.460.683.051.360.051.89
Hybrid: Equity Savings-11.332.57-0.171.352.750.930.320.94
Hybrid: Conservative Hybrid-6.742.410.620.582.682.190.10.06
Equity: Sectoral-Pharma-4.618.09-0.11-6.012.56-4.918.721.77
Debt: Credit Risk-1.371.331.08-3.641.701.780.930.51
Debt: Low Duration0.131.351.73-2.942.172.271.531.33
Debt: Medium Duration0.251.252.24-0.951.992.571.020.13
Debt: FMP1.061.231.561.331.711.841.671.7
Debt: Overnight1.091.191.321.471.501.531.511.39
Debt: Ultra Short Duration1.261.492.101.102.021.751.031.54
Debt: Liquid1.321.291.481.691.731.821.461.72
Debt: Money Market1.451.582.121.722.091.751.631.61
Hybrid: Arbitrage1.571.191.421.721.351.341.161.45
Debt: Floater1.811.802.211.732.182.231.531.09
Debt: Short Duration1.851.622.08-1.202.362.451.260.61
Debt: Corporate Bond2.322.122.59-1.532.512.811.070.24
Debt: Banking and PSU2.352.232.741.782.622.861.410.37
Debt: Medium to Long Duration2.361.422.351.592.003.541.01-0.61
Debt: Dynamic Bond2.481.422.281.462.013.491.22-0.25
Debt: Gilt3.701.392.444.581.734.861.3-0.78
Debt: Gilt with 10 year Constant Duration4.001.633.325.241.226.561.33-0.4
Debt: Long Duration4.462.521.236.461.767.72----
Commodities: Gold11.493.0910.667.73-0.164.02-0.33-1.54
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual fund types and its return as on 03 june 2020

Mutual fund types and its return for the last 8 years as on 03 June 2020
Story first published: Wednesday, June 3, 2020, 20:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X