அவசரமா 10 லட்சம் வேண்டுமா..? இதுதான் சரியான வழி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய நடைமுறையில் எவ்விதமான அடமானமும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் தொகையைக் கடனாகப் பெற வேண்டும் என்றால் அதற்கான சரியான வழி தனிநபர் கடன் தான்.

 

வீடு, நிலம், நகை போன்றவை இருந்தால் அடமானம் வைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் மிகவும் எளிதாகக் கடன் பெற முடியும், ஆனால் இவை இல்லாத போது பாதுகாப்பான முறையிலும், குறைந்த வட்டியிலும் கடன் பெற வேண்டும் என்றால் அதற்கு ஓரே வழி தனிநபர் கடன் தான்.

 10 லட்சம் ரூபாய்க் கடன்

10 லட்சம் ரூபாய்க் கடன்

இதேபோல் தனிநபர் கடன் மூலம் அனைவருக்கும் 10 லட்சம் ரூபாய் அளவிலான கடன் பெற முடியுமா என்றால், ஒருவருடைய நிதிநிலை, வருமானம், கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய திறன் ஆகியவற்றை அடிப்படையில் தான் தனிநபர் கடன் பிரிவில் கடன் அளவீட்டை நிர்ணயம் செய்ய முடியும்.

இந்நிலையில் சந்தையில் எந்த வங்கியில் எவ்வளவு தொகை, எவ்வளவு வட்டிக்குக் கடன் கொடுக்கப்படுகிறது என்பதை எப்போது தெரிந்துகொள்வோம்.

 யூகோ வங்கியில் தனிநபர் கடன்

யூகோ வங்கியில் தனிநபர் கடன்

யூகோ வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 10 லட்சம் ரூபாயைத் தொகையை 8.45 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8720 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.

 சென்டரல் பாங்க் ஆஃ பேங்க்-ல் தனிநபர் கடன்
 

சென்டரல் பாங்க் ஆஃ பேங்க்-ல் தனிநபர் கடன்

சென்டரல் பாங்க் ஆஃ பேங்க்-ல் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 20 லட்சம் ரூபாயை தொகையை 8.45 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8720 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.

 யூனியன் பேங்க் ஆப் வங்கியில் தனிநபர் கடன்

யூனியன் பேங்க் ஆப் வங்கியில் தனிநபர் கடன்

யூனியன் பேங்க் ஆப் வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 15 லட்சம் ரூபாயை தொகையை 8.90 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8741 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.

 ஆந்திரா வங்கியில் தனிநபர் கடன்

ஆந்திரா வங்கியில் தனிநபர் கடன்

ஆந்திரா வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 15 லட்சம் ரூபாயை தொகையை 8.90 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8741 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.

 பஞ்சாப் நேஷனல் வங்கியில் தனிநபர் கடன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தனிநபர் கடன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 15 லட்சம் ரூபாயை தொகையை 8.95 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8743 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.

 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தனிநபர் கடன்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தனிநபர் கடன்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 20 லட்சம் ரூபாயை தொகையை 9.60 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8773 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.

 ஹெச்டிஎப்சி வங்கியில் தனிநபர் கடன்

ஹெச்டிஎப்சி வங்கியில் தனிநபர் கடன்

ஹெச்டிஎப்சி வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 40 லட்சம் ரூபாயை தொகையை 10.50 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8815 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.

 ஆக்சிஸ் வங்கியில் தனிநபர் கடன்

ஆக்சிஸ் வங்கியில் தனிநபர் கடன்

ஆக்சிஸ் வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 15 லட்சம் ரூபாயை தொகையை 11.00 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8838 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.

 ஐசிஐசிஐ வங்கியில் தனிநபர் கடன்

ஐசிஐசிஐ வங்கியில் தனிநபர் கடன்

ஐசிஐசிஐ வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 25 லட்சம் ரூபாயை தொகையை 10.50 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8815 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Need Rs 10 Lakh Urgently? Here Are Best Option to get money

Need Rs 10 Lakh Urgently? Here Are Best Option to get money
Story first published: Thursday, April 15, 2021, 8:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X