SBI vs HDFC vs BOI vs ICICI! எந்த வங்கி அதிகம் வட்டி கொடுக்கிறார்கள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை மட்டுமே நம்பி வாழ முடியுமா? அப்படி மக்கள் வாழ்கிறார்களா? என்றால் பதில் யெஸ்.

அரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், பரம்பரை சொத்துக்களை விற்று, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முத்லீடு செய்து வரும் பணத்தை வைத்து வாழ்கையை நடத்துபவர்கள் என பலர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் வங்கி கொடுக்கும் வட்டி வருமானம் மட்டுமே ஒரே சம்பாத்தியம். தற்போது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகள் தங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி கொடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ICICI Bank latest FD interest rates

ICICI Bank latest FD interest rates

கடந்த ஆகஸ்ட் 07, 2020 அன்று தான், ஐசிஐசிஐ வங்கி, தன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்தது. 2 கோடி ரூபாய் வரை ஐசிஐசிஐ ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் பொது மக்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.
7 days to 29 days - 2.5%
30 days to 90 days - 3.0%
91 days to 184 days - 4.0%
185 days to 289 days - 4.4%
290 days to less than 1 year - 4.5%
1 year to < 18 months - 5.0%
18 months days to 3 years - 5.1%
3 years 1 day to 5 years - 5.35%
5 years 1 day to 10 years - 5.5%

Bank of India latest FD interest rates

Bank of India latest FD interest rates

பொதுமக்களுக்கு, 2 கோடி ரூபாய்க்குக் கீழான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிரோம். இந்த வட்டி விகிதங்களை 01 ஆகஸ்ட் 2020 முதல் கொடுக்கிறார்களாம்.
1 Year & above but less than 2 Years - 5.35%
2 Years & above but less than 3 Years - 5.25%
3 Years to less than 5 years - 5.25%
5 years and above up to 10 Years - 5.25%
8 years& above to 10 Years- 5.25%

HDFC Bank latest FD interest rates

HDFC Bank latest FD interest rates

கடந்த 21 ஜூலை 2020 முதல் கீழ் காணும் வட்டி விகிதஙக்ளைக் கொடுத்து வருகிறது ஹெச் டி எஃப் சி வங்கி. இது பொதுமக்கள் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்துமாம்.
7 - 29 days 2.5%
30 - 90 days 3.0%
91 days - 6 months 4.0%
6 months 1 days - 9 months 4.4%
9 months 1 day < 1 Year 4.50%
1 Year - 2 years 5.10%
2 years 1 day - 3 years 5.20%
3 year 1 day- 5 years 5.35%
5 years 1 day - 10 years 5.50%

SBI latest FD interest rates

SBI latest FD interest rates

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 2 கோடி ரூபாய் வரைக்குமான, பொது மக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் கீழே காணலாம். 27 மே 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைத் தான் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
7 days to 45 days - 2.9%
46 days to 179 days - 3.9%
180 days to 210 days - 4.4%
211 days to less than 1 year - 4.4%
1 year to less than 2 years - 5.1%
2 years to less than 3 years - 5.1%
3 years to less than 5 years - 5.3%
5 years and up to 10 years - 5.4%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI vs HDFC vs BOI vs ICICI which bank gives more interest for Fixed Deposit

We have taken two major public sector bank and two private sector banks. Let compare the Fixed deposit interest rates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X