டாப் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று, கடன் (Debt) சார்ந்த திட்டங்களில் அதிகம் முதலீடு செய்யும், கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட கொஞ்சம் கூடுதல் ரிஸ்க் இருக்கும். ஆனால் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட கொஞ்சம் கூடுதல் வருமானத்தையும் எதிர்பார்க்கலாம்.

டாப் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

 

கடந்த 5 ஆண்டில், ஒட்டு மொத்த கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஐ டி எஃப் சி கவர்ன்மெண்ட் செக்யூரிட்டீஸ் கான்ஸ்டண்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் 11.18 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ ப்ரூ கான்ஸ்டண்ட் மெச்சூரிட்டி கில்ட் ஃபண்ட் 10.63 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1IDFC Govt Securities Constant Mtrty Reg12.191/511.181/4
2ICICI Pru Constant Maturity Gilt Reg10.283/510.632/4
3SBI Magnum Constant Maturity Reg10.512/510.513/4
4Nippon India Gilt Securities Inst9.02--10.29--
5Nippon India Gilt Securities8.905/2510.182/24
6Nippon India Gilt Securities PF8.914/2510.181/24
7ABSL Govt Securities Reg8.159/259.973/24
8IDFC GSF Investment Reg9.431/259.954/24
9SBI Magnum Gilt Reg8.396/259.755/24
10SBI Magnum Gilt PF8.39--9.75--
11SBI Magnum Gilt PF Fixed 1Y8.39--9.75--
12SBI Magnum Gilt PF Fixed 2Y8.39--9.75--
13SBI Magnum Gilt PF Fixed 3Y8.39--9.75--
14ICICI Pru Gilt Reg8.0412/259.716/24
15ICICI Pru Long Term Bond Reg8.561/19.641/1

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top debt mutual fund and its returns 20 August 2020

List of top debt mutual fund and its returns 20 August 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X