இன்று நாம் பார்க்கப் போவது, லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி மியூச்சவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக மிரே அசெட் எமர்ஜிங் ப்ளூசிப் ஃபண்ட் 13.66 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கனரா ராபிகோ எமர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட் 10.57 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி ஒட்டு மொத்த ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காப்போம்.
சர சர ஏற்றத்தில் தங்கம் விலை! ஜிம் ராஜர்ஸ் சொன்னது போலவே நடக்குதே! மிஸ் பண்ணிட்டோமே!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி லார்ஜ் & மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
1 | Mirae Asset Emerging Bluechip Reg | Invest Online | 7.12 | 1/21 | 13.66 | 1/20 |
2 | Canara Robeco Emerging Equities Reg | Invest Online | 4.61 | 4/21 | 10.57 | 2/20 |
3 | Quant Large & Midcap Reg | Invest Online | 2.49 | -- | 10.20 | -- |
4 | Principal Emerging Bluechip Reg | 2.35 | 10/21 | 10.07 | 3/20 |
5 | LIC MF Large & Midcap Reg | Invest Online | 3.92 | 8/21 | 9.73 | 4/20 |
6 | Kotak Equity Opportunities Reg | Invest Online | 4.29 | 6/21 | 8.97 | 5/20 |
7 | Invesco India Growth Opp Reg | Invest Online | 5.36 | 2/21 | 8.76 | 6/20 |
8 | Sundaram Large & Midcap Reg | 3.92 | 7/21 | 8.43 | 7/20 |
9 | DSP Equity Opp Reg | Invest Online | 1.89 | 11/21 | 8.40 | 8/20 |
10 | Edelweiss Large & Midcap Reg | Invest Online | 4.94 | 3/21 | 7.57 | 9/20 |
11 | IDFC Core Equity Reg | 0.75 | 15/21 | 7.55 | 10/20 |
12 | Tata Large & Midcap Reg | Invest Online | 4.48 | 5/21 | 7.42 | 11/20 |
13 | ABSL Eqt Advantage Reg | Invest Online | -1.02 | 17/21 | 6.87 | 12/20 |
14 | SBI Large & Midcap Reg | Invest Online | 2.74 | 9/21 | 6.66 | 13/20 |
15 | L&T Large and Midcap Reg | Invest Online | 1.36 | 12/21 | 6.41 | 14/20 |