Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
இன்று நாம் பார்க்கப் போவது, மல்டி கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், மல்டி கேப் ஈக்விட்டி மியூச்சவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் 14.57 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து க்வாண்ட் ஆக்டிவ் ஃபண்ட் 12.66 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி ஒட்டு மொத்த ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காப்போம்.
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
1 | Parag Parikh Long Term Equity Reg | Invest Online | 12.73 | 1/42 | 14.57 | 1/40 |
2 | Quant Active Reg | Invest Online | 11.85 | 2/42 | 12.66 | 2/40 |
3 | IIFL Focused Equity Reg | 8.92 | 4/42 | 12.04 | 3/40 |
4 | Axis Focused 25 Reg | Invest Online | 6.68 | 8/42 | 11.25 | 4/40 |
5 | Tata Retrmnt Svngs Progressive Reg | Invest Online | 4.60 | 12/42 | 10.68 | 5/40 |
6 | SBI Focused Equity Reg | Invest Online | 6.71 | 7/42 | 9.97 | 6/40 |
7 | Canara Robeco Eqt Diversified Reg | Invest Online | 8.07 | 5/42 | 9.45 | 7/40 |
8 | UTI Equity Reg | Invest Online | 9.02 | 3/42 | 9.35 | 8/40 |
9 | PGIM India Diversified Eqt Reg | 6.85 | 6/42 | 9.07 | 9/40 |
10 | DSP Equity Reg | Invest Online | 5.12 | 11/42 | 9.00 | 10/40 |
11 | Kotak Standard Multicap Reg | Invest Online | 3.92 | 15/42 | 8.92 | 11/40 |
12 | IDFC Focused Equity Reg | 2.14 | 23/42 | 8.82 | 12/40 |
13 | JM Multicap Reg | 0.94 | 29/42 | 8.68 | 13/40 |
14 | ABSL Equity Reg | Invest Online | 1.72 | 26/42 | 8.53 | 14/40 |
15 | Principal Focused Multicap Reg | 5.80 | 9/42 | 8.47 | 15/40 |
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary