அசாத்திய வளர்ச்சி கண்ட டெக் மஹிந்திரா... நிகர லாபம் மட்டும் 1203 கோடியா..?
டெக் மஹிந்திரா இந்தியாவின் ஐடி நிறுவனங்களில் ஐந்தாவது பெரிய நிறுவனம். இந்த நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 78,000 கோடி ரூபாய்க்கு மேல். மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ...