முதல் முறையாக 10 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்டிய பேஸ்புக்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேம்பிரிட்ஜ்: சமுக வளைதளத்தின் முடிசூடா மன்னனாக திகழும் பேஸ்புக் நிறுவனம் கடந்த முன்று மாதத்தில் நடந்த அதிகப்படியான வர்த்தகத்தில் இந்நிறுவனம் முதன்முறையாக 10 பில்லியன் டாலர் வருவாய் எட்டியுள்ளது.

 

இந்நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு தனது பேஸ்புக் தளத்தில் வீடியோ சேவையை மேம்படுத்த quickfire என்னும் நிறுவனத்தை குறிப்பிடபடாத தொகைக்கு கைபற்றியது.

12.47 பில்லியன் டாலர் வர்த்தகம்

12.47 பில்லியன் டாலர் வர்த்தகம்

பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அதிகளவில் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி பேஸ்புக் தளத்தை உபயோகம் செய்கின்றனர். இதன் மூலம் அதிகப்படியான மொபைல் விளம்பர வருவாயின் காரணமாக இந்நிறுவனம் 12.47 பில்லியன் டாலர் வர்த்தகத்தை 2014ஆம் ஆண்டில் எட்டியுள்ளது.

4ஆம் காலாண்டு

4ஆம் காலாண்டு

2014ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்நிறுவத்தின் மொத்த லாபம் அளவீடு 701 மில்லியன் டாலரை எட்டியுள்ளது, இதேகாலகட்டத்தில் கடந்த வருடம் 523 மில்லியன் டாலராக இருந்தது.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

இந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில் நிறுவனம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கிறது. மேலும் நிறுவனம் மொத்த உலகத்தையும் இணைக்கும் பணியில் பேஸ்புக் உள்ளது என தெரிவித்தார்.

வாடிக்கையாளர்
 

வாடிக்கையாளர்

ஒரு மாதத்தில் பேஸ்புக் தளத்தின் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 1.39 பில்லயன் என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதில் பெரும் பகுதி அமெரிக்கா அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வருபவை.

விடியோ

விடியோ

மேலும் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் 3 பில்லியன் விடியோக்களை பார்த்து மகிழ்கின்றனர் என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹெரில் சான்பெர்க் தெரிவித்துள்ளார்.

பிற சேவைகள்

பிற சேவைகள்

பேஸ்புக் நிறுவனத்தின் பிற முக்கிய சேவைகளான இன்ஸ்டாகிராம், மெஸ்ன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் தளத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது (300 மில்லியன், 500 மில்லியன், 700 மில்லியன் தத்தம் அளவுகள் ).

பங்கு சந்தை

பங்கு சந்தை

அமெரிக்க பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சரிவை தழுவி வருகிறது. நேற்றைய சந்தை முடிவில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.61 சதவீதம் உயர்ந்து 76.24 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook revenues pass $10bn for the first time

Facebook revenues rose above $10bn for the first time in 2014 after the social network made more money in the past three months than analysts were expecting.
Story first published: Thursday, January 29, 2015, 14:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X