பெய்ஜிங்: சீன மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லெனோவோ குரூப், தனது மோட்டோரோலா மொபைல் விற்பனை 3 மடங்கு சரிந்ததால் நிறுவனத்தில் 10 சதவீதம் அதாவது 3,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
காலாண்டு முடிவுகளை வெளியிட்ட லெனோவோ நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் 9 சதவீத சரிவை சந்தித்துச் சுமார் 300 மில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

வர்த்தகத்தில் அதிகளவில் டாலரைப் பயன்படுத்தும் இந்நிறுவனம் 3200 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதன் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான செலவீனத்தைக் குறைக்க முடியும் என லெனோவோ தெரிவித்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் நடப்பு நிதியாண்டில் 1.35 பில்லியன் டாலர் வரை செலவீன குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொபைல் விற்பனை ஊக்கப்படுத்தும் போராட்டத்தில் இந்நிறுவனம் கணினி விற்பனையைக் கவணிக்க முடியாமல் சரிவை சந்தித்துள்ளது.
சில வருடம் கூகுள் நிறுவனத்திடம் இருந்த மோட்டோரோலா நிறுவனத்தை 2.91 பில்லியன் டாலருக்கு லெனோவோ கைப்பற்றியது. இதன் பின் உலகம் முழுவதும் 5.9 மில்லியன் மொபைல்களை விற்பனை செய்தது. இதன் பின் அடுத்த ஆண்டிலேயே விற்பனையில் 31 சதவீத சரிவை சந்தித்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications