ஆட்குறைப்பில் இறங்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சில நாட்களுக்கு முன்பு மொபைல், தொலைகாட்சி தயாரிப்பு நிறுவனமான சோனி தனது மொபைல் விற்பனை அதிகளவில் பாதித்ததால் இப்பிரிவில் இருந்து 1,100 பணியாளர்களையும், பிற பிரிவுகளில் இருந்து 1000 பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.

 

இதனை தொடர்ந்து தற்போது வோல்வோ மற்றும் சீமென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.

வோல்வோ

வோல்வோ

சுவிடன் நாட்டு நிறுவனமான வோல்வோ முன்னணி டிரக் தயாரிப்பு நிறுவனமான உள்ளது, சில வருடங்களுக்கு முன் இந்நிறுவனம் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையிலும் கால் தடம் பதித்தது.

பணி நீக்கம்

பணி நீக்கம்

இந்நிறுவனம் வருடந்திர லாப அளவு குறைந்ததால் இந்நிறுவனத்தின் 1000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வோல்வோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 லாபம் அளவு குறை

லாபம் அளவு குறை

நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு 41 சதவீதம் குறைந்துள்ளது 254 மில்லியன் டாலராக உள்ளது, கடந்த வருடம் 30 சதவீதம் சரிந்தது குறிப்பிடதக்கது.

சீமென்ஸ்
 

சீமென்ஸ்

ரயில் முதல் டர்பைன் வரை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் உள்ள சீமென்ஸ் நிறுவனம் மறுசீரமைப்பில் இறங்கியுள்ளது. இதன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் தனது பணியாளர்களில், 7,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Siemens to cut over 7,000 jobs in reorganisation

German industrial group Siemens plans to cut over 7,000 jobs worldwide as part of a reorganisation under Chief Executive Joe Kaeser, a source familiar with the situation said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X