பர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று மக்களின் பணச் சுமையைத் தீர்க்க பல வழிகள் இருக்கும் நிலையில், எவ்விமான அடமானமும் இல்லாமல் மாத சம்பளக்காரர்களுக்குக் கிடைக்கும் ஒரு முக்கியமான மற்றும் எளிமையான ஒரு கடன் திட்டம் தான் இந்தப் பர்சனல் லோன்.

 

வீட்டுக் கடன், தங்க நகைக் கடன், போன்றவற்றைக் காட்டிலும் பர்சனல் லோன் மீதான வட்டி விகிதம் அதிகம் என்பதால் குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்க வேண்டும் என்றால் 5 முக்கியமான விஷயத்தைச் செய்ய வேண்டும்.

சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..?! சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..?!

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க வேண்டும், குறிப்பாக நீங்கள் பெரிய தொகைக்குப் பர்சனல் லோன் வாங்க வேண்டும் என்றால் கட்டாயம் கிரெடிட் ஸ்கோர் 750க்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறைந்த வட்டியில் கடனை பெறலாம்.

ரீபேமெண்ட் மிகவும் முக்கியம்

ரீபேமெண்ட் மிகவும் முக்கியம்

கிரெடிட் கார்டு, கடனுக்கான பேமெண்ட்-ஐ எந்த ஒரு காரணத்திற்காகவும் தாமதமாகவோ அல்லது செலுத்தாமலோ இருக்கக் கூடாது. இப்படித் தவணையைச் சரியாகச் செலுத்தவில்லை எனில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகளவில் பாதிக்கப்படும்.

வங்கி சலுகைகள்
 

வங்கி சலுகைகள்

சந்தையில் இருக்கும் முன்னணி வங்கிகள் தற்போது அதிகளவிலான சலுகையை வழங்குகின்றனர், இல்லையெனில் பர்சனல் லோன் மேளா போன்றவை அவ்வப்போது நடக்கிறது. இதனைச் சரியாகக் கவனித்தோ அல்லது நீங்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியில் விசாரித்தால் கட்டாயம் பர்சனல் லோனில் சலுகை பெற முடியும்

ஒப்பிட்டு கடன் பெறுதல்

ஒப்பிட்டு கடன் பெறுதல்

இன்று இணையத் தளத்தில் பர்சனல் லோன் மற்றும் அதன் வட்டி விகிதங்கள் குறித்து ஏகப்பட்ட தரவுகள் இருக்கும் நிலையில், முன்னணி வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதத்தை ஒப்பிட்டு நீங்கள் குறைந்த வட்டியில் கடனை பெற முடியும்.

வங்கி அதிகாரிகள் உடன் ஆலோசனை

வங்கி அதிகாரிகள் உடன் ஆலோசனை

என்ன தான் நீங்கள் ஆன்லைனில் போட்டி வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் குறைவான வட்டியில் பர்சனல் லோன் கொடுக்கும் வங்கியை தேர்வு செய்தாலும், வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை செய்வதன் மூலம் கட்டாயம் குறைவான வட்டியில் கடனை பெற முடியும்.

பர்சனல் லோன் வட்டி விகிதம்

பர்சனல் லோன் வட்டி விகிதம்

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் தற்போதைய பர்சனல் லோன் அதாவது தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தொகுத்து வழங்கியுள்ளது.

பிராசசிங் சார்ஜ்

பிராசசிங் சார்ஜ்

அனைத்து வங்கிகளிலும் பர்சனல் லோன்-க்குப் பிராசசிங் சார்ஜ் உள்ளதை மறந்துவிடாதீர்கள். சில வங்கிகளில் லோன் மேளா அறிவிக்கும் போது இந்தப் பிராசசிங் சார்ஜ் இருக்காது.

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி - 9.60% முதல் 15.65% வரை
ஐசிஐசிஐ வங்கி - 11.25% முதல் 21% வரை
HDFC வங்கி - 10.75% முதல் 21.30% வரை
யெஸ் வங்கி - 13.99% முதல் 16.99% வரை
சிட்டி வங்கி - 10.50% முதல் 17.99% வரை

கோட்டக் மஹிந்திரா வங்கி

கோட்டக் மஹிந்திரா வங்கி

கோட்டக் மஹிந்திரா வங்கி - 10.50% -க்கு மேல்
ஆக்சிஸ் வங்கி - 12% முதல் 24% வரை
பேங்க் ஆஃ பரோடா - 10.50% முதல்
எச்எஸ்பிசி வங்கி - 10.50% முதல் 17.84% வரை
IDFC முதல் வங்கி - 15% -க்கு மேல்

டாடா கேப்பிடல்

டாடா கேப்பிடல்

டாடா கேப்பிடல் - 11.25% முதல்
கர்நாடக வங்கி - 12% முதல் 17% வரை
ஹோம் கிரெடிட் கேஷ் லோன் - 13% முதல் 30% வரை
கனரா வங்கி - 12.05% முதல்
உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி - 16.50% முதல் 20% வரை

பெடரல் வங்கி

பெடரல் வங்கி

பெடரல் வங்கி - 10.49% முதல் 17.99% வரை
இண்டஸ்இண்ட் வங்கி - 11.00% முதல் 31.50% வரை
ஐஐஎஃப்எல் - 13.49% முதல்
இந்திய வங்கி - 10.85% முதல் 12.85% வரை
ஆதித்யா பிர்லா கேபிடல் - 11% முதல்

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி

ஃபுல்லர்டன் இந்தியா - 11.99% முதல் 36% p.a
ஐடிபிஐ வங்கி - 8.55% முதல் 11.30% வரை
கார்ப்பரேஷன் வங்கி - 10.75% -க்கு மேல்
கரூர் வைஸ்யா வங்கி - 12% முதல்
சௌத் இந்தியன் வங்கி - 11.55% முதல் 14.4% வரை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 10.80% -க்கு மேல்
ஆர்பிஎல் வங்கி - 14% முதல் 23% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி - 8.95% முதல் 14.50% வரை
மஹாராஷ்டிரா வங்கி - 9.70% முதல் 10.70% வரை
மத்திய வங்கி - 9.85% -க்கு மேல்

தனலட்சுமி வங்கி

தனலட்சுமி வங்கி

சிட்டி யூனியன் வங்கி - 16% வரை
தனலட்சுமி வங்கி - 12% முதல் 15.7% வரை
ஜே & கே வங்கி - 11% -க்கு மேல்
நைனிடால் வங்கி - 10.0% முதல் 10.50% வரை
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் - 9.55% முதல் 11.05% வரை

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to get personal loan at lowest interest rate?

How to get personal loan at lowest interest rate?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X