பிட்காயினை விடுங்க.. 3 மாதத்தில் 638 சதவீதம் உயர்ந்த முதலீடு பற்றித் தெரியுமா?!

Written By:
Subscribe to GoodReturns Tamil

முதலீட்டுச் சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரித்துள்ள காரணத்தால் பங்குச்சந்தையில் முதலீடு குறைந்துள்ளது, அதே தருணத்தில் கிரிப்டோகரன்சியின் அதிகப்படியான வளர்ச்சி முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளதால் பிட்காயின் போன்ற பல நாணயங்கள் கனவிலும் நினைக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையிலும் இந்திய பங்குச்சந்தையில் சில நிறுவனங்கள் கடந்த 3 மாதத்தில் மட்டுமே சுமார் 6 மடங்கு வரையில் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

12 நிறுவனங்கள்

பிட்காயின் கடந்த 3 மாதத்தில் 165 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் 12 நிறுவனங்களின் பங்குகள் 165 சதவீதத்தையும் விட அதிகமான அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த 12 நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அதன் விபரங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

 

முதல் நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: எஸ்ஓஆர்ஐஎல் ஹோல்டிங்க்ஸ்
பங்கு மதிப்பு (05-09-2017): 32.55 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 240.15 ரூபாய்
வளர்ச்சி: 638 சதவீதம்

2வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: கலிபோர்னியா சாப்ட்வேர்
பங்கு மதிப்பு (05-09-2017): 9.61 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 70.3 ரூபாய்
வளர்ச்சி: 632 சதவீதம்

3வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: ஊர்ஜா குளோபல்
பங்கு மதிப்பு (05-09-2017): 0.87 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 4.26 ரூபாய்
வளர்ச்சி: 390 சதவீதம்

4வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: அபெக்ஸ் பிரோசன்
பங்கு மதிப்பு (05-09-2017): 220.3 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 857.35 ரூபாய்
வளர்ச்சி: 289 சதவீதம்

5வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: நாக்ரீகா கேப்பிடல் அண்ட் இன்பராஸ்டக்சர்
பங்கு மதிப்பு (05-09-2017): 15.5 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 52.95 ரூபாய்
வளர்ச்சி: 242 சதவீதம்

6வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: எம்ஐஆர்சி எலக்ட்ரானிக்ஸ்
பங்கு மதிப்பு (05-09-2017): 14.46 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 48.55 ரூபாய்
வளர்ச்சி: 236 சதவீதம்

7வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: பட்டர்பிலை கேன் அப்லையன்ஸ்
பங்கு மதிப்பு (05-09-2017): 172.65 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 538.7 ரூபாய்
வளர்ச்சி: 212 சதவீதம்

8வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: KIOCL
பங்கு மதிப்பு (05-09-2017): 133.2 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 404.25 ரூபாய்
வளர்ச்சி: 203 சதவீதம்

9வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: சன்வாரியா கன்ஸ்யூமர்
பங்கு மதிப்பு (05-09-2017): 6.91 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 20.9 ரூபாய்
வளர்ச்சி: 202 சதவீதம்

10வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: எஸ்ஐஎல் இண்வெஸ்ட்மென்ட்ஸ்
பங்கு மதிப்பு (05-09-2017): 176 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 525.35 ரூபாய்
வளர்ச்சி: 198 சதவீதம்

11வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: ஷிகாவாத் பாலி-யார்ன் லிமிடெட்
பங்கு மதிப்பு (05-09-2017): 0.26 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 0.72 ரூபாய்
வளர்ச்சி: 177 சதவீதம்

12வது நிறுவனம்

நிறுவனத்தின் பெயர்: ஏவான் லைப்சையின்ஸ்
பங்கு மதிப்பு (05-09-2017): 5.23 ரூபாய்
பங்கு மதிப்பு (05-12-2017): 14.25 ரூபாய்
வளர்ச்சி: 172 சதவீதம்

பிட்காயின் மதிப்பு

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 16,393.99 அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது. காயினெக்ஸ் தளத்தில் இதன் மதிப்பு 11.08 லட்சம் ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Forget bitcoin, check this india stocks gives more gain

Forget bitcoin, check this india stocks gives more gain
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns