6 மாதத்தில் 7 மடங்கு லாபம்.. முதலீட்டு செஞ்சா செட்டில் ஆகிடலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் மாதத்தில் இந்திய பங்குச்சந்தை சுமார் 17 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது, இது 2017ஆம் ஆண்டிலேயே அதிகப்படியான ஒரு மாத வளர்ச்சி என்பது முக்கியமானது. இந்த அதிரடி வளர்ச்சியில் பல நிறுவனங்களின் பங்குகள் தாறுமாறாக உயர்ந்து பெரிய பெரிய பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

 

உடனே பங்கின் விலை 1000, 500ன்னும் நினைக்க வேண்டாம் எல்லாம் வெரும் 100 ரூபாய்க்கு உள்ளே தான்.

100 நிறுவனங்கள்

100 நிறுவனங்கள்

2017ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில், 100 ரூபாய்க்கு அதற்கு குறைவாக பங்கு விலை கொண்ட சுமார் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 700 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இதன் வளர்ச்சி பங்குச்சந்தையில் பழம் தின்று கொட்டை போட்டவர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

 

பென்னி ஸ்டாக்ஸ் (Penny Stocks)

பென்னி ஸ்டாக்ஸ் (Penny Stocks)

பங்குச்சந்தை மொழியில் 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் நிறுவனங்களின் பங்களை பென்னி ஸ்டாக்ஸ் என்று அழைக்கப்படுவார்கள்.

அதை மையமாக வைத்து இனி வரும் நாட்களின் பங்குச்சந்தையில் துவக்க முதலீட்டாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் செய்திகளையும், அறிவுறைகளையும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் உங்களுக்கு வழங்க உள்ளது.

சரி வாங்க எந்த நிறுவனங்கள் இத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை பார்போம்.

 

கணக்கீடு
 

கணக்கீடு

2017ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் பங்குச்சந்தையில் 700 சதவீகம் என்ற இமாலைய வளர்ச்சியை அடைந்த நிறுவனங்களின் பங்கு விலை நிலையை வருடத்தின் முதல் வர்த்தக நாளான 02.01.2017 விலையும், சமீபத்திய விலையான 03.07.2017 அன்று விலையும் இங்கு நிறுவனத்தின் வாயிலாக ஒப்பிடப்பட்டுள்ளது.

பத்மாலையா டெலிபிலிம்ஸ்

பத்மாலையா டெலிபிலிம்ஸ்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 1.2 ரூபாய்
தற்போதை விலை: 10.15 ரூபாய்
வளர்ச்சி: 746 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: பத்மாலையா டெலிபிலிம்ஸ்

 

 

இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ்

இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 20.75ரூபாய்
தற்போதை விலை: 172.05 ரூபாய்
வளர்ச்சி: 729 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ்

சி & சி கன்ஸ்டர்க்ஷன்ஸ் லிமிடெட்

சி & சி கன்ஸ்டர்க்ஷன்ஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 15.54 ரூபாய்
தற்போதை விலை: 68.85 ரூபாய்
வளர்ச்சி: 343 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: சி & சி கன்ஸ்டர்க்ஷன்ஸ் லிமிடெட்

பின்னி லிமிடெட்

பின்னி லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 75 ரூபாய்
தற்போதை விலை: 310.05 ரூபாய்
வளர்ச்சி: 313 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: பின்னி லிமிடெட்

 

 

மேக்னம் வென்சர்ஸ்

மேக்னம் வென்சர்ஸ்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 4.28 ரூபாய்
தற்போதை விலை: 15.4 ரூபாய்
வளர்ச்சி: 260 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: மேக்னம் வென்சர்ஸ்

பெல்லா காஸா பேஷன் அன்ட் ரீடைல் லிமிடெட்

பெல்லா காஸா பேஷன் அன்ட் ரீடைல் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 39.45 ரூபாய்
தற்போதை விலை: 133.45 ரூபாய்
வளர்ச்சி: 238 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: பெல்லா காஸா பேஷன் அன்ட் ரீடைல் லிமிடெட்

 

 

எம்ஈபி இன்பராஸ்டக்சர் டெவலபர்ஸ் லிமிடெட்

எம்ஈபி இன்பராஸ்டக்சர் டெவலபர்ஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 36.4 ரூபாய்
தற்போதை விலை: 118.85 ரூபாய்
வளர்ச்சி: 227 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: எம்ஈபி இன்பராஸ்டக்சர் டெவலபர்ஸ் லிமிடெட்

கின்னி பிலாமென்ட்ஸ் லிமிடெட்

கின்னி பிலாமென்ட்ஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 20.2 ரூபாய்
தற்போதை விலை: 62.95 ரூபாய்
வளர்ச்சி: 212 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: கின்னி பிலாமென்ட்ஸ் லிமிடெட்

 

 

ஆர்&பி டெமின்ஸ்

ஆர்&பி டெமின்ஸ்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 14.54 ரூபாய்
தற்போதை விலை: 45 ரூபாய்
வளர்ச்சி: 209 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: ஆர்&பி டெமின்ஸ்

 

 

அர்ச்சனா சாப்வேர்

அர்ச்சனா சாப்வேர்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 1.53 ரூபாய்
தற்போதை விலை: 4.7 ரூபாய்
வளர்ச்சி: 207 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: அர்ச்சனா சாப்வேர்

 

 

எம் டி இன்டக்டோ காஸ்ட் லிமிடெட்

எம் டி இன்டக்டோ காஸ்ட் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 42.2 ரூபாய்
தற்போதை விலை: 127 ரூபாய்
வளர்ச்சி: 201 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: எம் டி இன்டக்டோ காஸ்ட் லிமிடெட்

 

 

யஷ் கெமெக்ஸ் லிமிடெட்

யஷ் கெமெக்ஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 25.15 ரூபாய்
தற்போதை விலை: 75.15 ரூபாய்
வளர்ச்சி: 199 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: யஷ் கெமெக்ஸ் லிமிடெட்

 

 

ரகுவீர் சிந்தடிக்ஸ் லிமிடெட்

ரகுவீர் சிந்தடிக்ஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 29.8 ரூபாய்
தற்போதை விலை: 88.45 ரூபாய்
வளர்ச்சி: 197 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: ரகுவீர் சிந்தடிக்ஸ் லிமிடெட்

ஆதித்யா பிர்லா மணி லிமிடெட்

ஆதித்யா பிர்லா மணி லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 26.15 ரூபாய்
தற்போதை விலை: 77 ரூபாய்
வளர்ச்சி: 194 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: ஆதித்யா பிர்லா மணி லிமிடெட்

பன்சாலி இன்ஜினியரிங் பாலிமர்ஸ் லிமிடெட்

பன்சாலி இன்ஜினியரிங் பாலிமர்ஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 22.55 ரூபாய்
தற்போதை விலை: 65.5 ரூபாய்
வளர்ச்சி: 190 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: பன்சாலி இன்ஜினியரிங் பாலிமர்ஸ் லிமிடெட்

வெப்சால் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட்

வெப்சால் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 42.6 ரூபாய்
தற்போதை விலை: 122 ரூபாய்
வளர்ச்சி: 186 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: வெப்சால் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட்

மானக்சியா இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

மானக்சியா இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 13.33 ரூபாய்
தற்போதை விலை: 38 ரூபாய்
வளர்ச்சி: 185 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: மானக்சியா இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

இன்டிகிரேடெட் கேபிடல் சர்வீசஸ் லிமிடெட்

இன்டிகிரேடெட் கேபிடல் சர்வீசஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 1.32 ரூபாய்
தற்போதை விலை: 3.7 ரூபாய்
வளர்ச்சி: 180 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: இன்டிகிரேடெட் கேபிடல் சர்வீசஸ் லிமிடெட்

புருஷோடம் இன்வெஸ்ட்ஆப்இன் லிமிடெட்

புருஷோடம் இன்வெஸ்ட்ஆப்இன் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 8.15 ரூபாய்
தற்போதை விலை: 22.7 ரூபாய்
வளர்ச்சி: 179 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: புருஷோடம் இன்வெஸ்ட்ஆப்இன் லிமிடெட்

ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்

ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்

வருடத்தின் துவக்கத்தின் விலை: 35.45 ரூபாய்
தற்போதை விலை: 98.6 ரூபாய்
வளர்ச்சி: 178 சதவீதம்
நிறுவனத்தின் முழு தகவல்: ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்

 

 

குறுகிய கால முதலீடு

குறுகிய கால முதலீடு

பென்னி ஸ்டாக்ஸ் பிரிவு பொதுவாக மிகவும் ஆபத்தானது, அதேபோல் லாபமும் மிகவும் அதிகமானது. இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன் நிறுவனம், அதன் வர்த்தகம் என அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். முதலீடு செய்த பின்பு தொடர்ந்து சந்தை மற்றும் நிறுவனத்தை கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அதிகளவில் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்.

மேலும் அதனை குறுகிய கால முதலீடாக வைத்திருந்தாலும் அதிகளவிலான நஷ்டத்தில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

 

 

பிரியாணி விற்பனையில் 200 கோடி பிஸ்னஸ்.. நாகசாமியின் விடா முயற்சி..!" data-gal-src="tamil.goodreturns.in/img/600x100/2017/07/23-1500820915-dindigulthalapakatti22984126541.jpg">
விடா முயற்சி..!

விடா முயற்சி..!

<strong>பிரியாணி விற்பனையில் 200 கோடி பிஸ்னஸ்.. நாகசாமியின் விடா முயற்சி..!</strong>பிரியாணி விற்பனையில் 200 கோடி பிஸ்னஸ்.. நாகசாமியின் விடா முயற்சி..!

உலக பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் இடம்பெற்றார்..!  " data-gal-src="tamil.goodreturns.in/img/600x100/2017/07/09-1499603644-kalanithi-maran-sunnetwork.jpg">
கலாநிதி மாறன்

கலாநிதி மாறன்

<strong>உலக பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் இடம்பெற்றார்..!</strong>உலக பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் இடம்பெற்றார்..!


 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Penny Stocks that rocked first six of 2017 gains 700 percent

Penny Stocks that rocked first six of 2017 gains 700 percent - Tamil Goodreturns | இத பாத்திங்களா.. வெறும் 6 மாதத்தில் 700% வளர்ச்சியாம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X