எஸ்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தாது: பிரதிப் சவுத்ரி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தாது: பிரதிப் சவுத்ரி
நீண்டகால நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு, தற்போதுள்ள குறைவான கடன் வட்டி விகிதத்தையே தொடர்ந்து வைத்துக்கொள்வதாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதிப் சவுத்ரி கூறினார்.

பிடிஐ அறிக்கையில் "தற்போது உள்ள வட்டி விகிதத்தை உயர்த்த மாட்டோம்" எனவும் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய ரூ.70,000 கோடி ரூபாய் எக்சஸ் லிக்விடிட்டியில் வங்கி உள்ளது எனவும், இதில் சுமார் ரூ.20,000 கோடி ரூபாய் பாதுகாப்பதற்காக, ரிசர்வ் வங்கி லிக்விடிட்டி டைடனிங்கை (liquidity tightening) அறிமுகப்படுத்திய பின்னரே வந்தது எனவும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணப்புழக்கதின் அளவைக் குறைக்க, கடந்த மாதத்தில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, எஸ் வங்கி (Yes Bank) மற்றும் கடன் வழங்கும் தனியார் வங்கிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய இரண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

(விஜய் மல்லையாவுக்கு கொடுத்த காசு ஊ ஊ!!)(விஜய் மல்லையாவுக்கு கொடுத்த காசு ஊ ஊ!!)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI to not raise rates: Pratip Chaudhuri, SBI

SBI Chairman Pratip Chaudhuri said the bank's reliance on sticky savings and long-tenor fixed deposits makes it comfortable to hold on to lending rates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X