உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார் பேஸ்புக் ஊழியர்!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: உலக பணக்காரர்கள் வரிசையில் மேலும் ஒரு பெண் இடம் பிடித்துள்ளார். அவர் ஃபேஸ்புக்-ன் தலைமை செயற்பாட்டு அதிகாரி ஷெரில் ஸான்ட்பெர்க் (SHERYL SANDBERG) ஆவார். செவ்வாய் கிழமையன்று ஃபேஸ்புக் நிறுவன பங்குகள் உயர்ந்த நிலையில் முடிவடைந்ததை அடுத்து ஷெரில் ஸான்ட்பெர்க்-ன் அதிர்ஷ்டம் அவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலரை கடக்க செய்தது.

நியூயார்க் பங்கு சந்தையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 58.51 டாலருக்கு முடிவடைந்தது, அதனை தொடர்ந்து சுமார் 12.3 மில்லியன் பங்குகளை தன் வசம் வைத்திருந்த ஷெரில் ஸான்ட்பெர்க் இந்த விலையேற்றத்தின் காரணமாக இவரின் பங்குகள் சுமார் 750 மில்லியன் டாலர்ககு மதிப்பிடபட்டது.

300 மில்லியன் பங்குகள்

300 மில்லியன் பங்குகள்

2012-ல் இந்நிறுவனம் பங்கு சந்தையில் இறங்கியபோது, ஷெரில் ஸான்ட்பெர்க் சுமார் 300 மில்லியன் பங்குகளை பெற்றுக்கொண்டார். கடந்த மே மாதம் 4.7 மில்லியன் விற்பனை தேர்வினை தன் வசம் கொண்டு அதனை விற்பனை செய்யும் உரிமையும் பெற்றார்.

பெண் பில்லியனர்

பெண் பில்லியனர்

44 வயதான ஷெரில் ஸான்ட்பெர்க் உலகின் இளம் பெண் பில்லியனர்களுள் ஒருவர் ஆவார் என்று உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் (Bloom Billionaires Index) தெரிவிக்கிறது.

இவர் திறைமைசாலி ..

இவர் திறைமைசாலி ..

நிறுவனத்தின் வரலாறு குறித்து கூறும் ஃபேஸ்புக் எஃபெக்ட் (face book effect) என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட் கிர்க்பேட்ரிக் (David Kirkpatrick), ஒரு தொலைபேசி பேட்டியில் ஷெரில் ஸான்ட்பெர்க் குறித்து கூறுகையில் அவர் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்ற விஷயத்திற்கு உருவம் தந்தவர் என்று குறிப்பிடுகிறார். மேலும் இது வணிக வரலாற்றில் சிறந்த கதைகளுள் ஒன்று என கூறினார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

செல்வ வளத்தில் ஷெரில் ஸான்ட்பெர்கின் எழுச்சி அவர் புகழைப் உலக அரங்கில் பரவ செய்தது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், ஊழியர்களின் ஒரு நேர முன்னாள் தலைவராவார். நிதித்துறை செயலாளரான லாரன்ஸ் சம்மர்ஸ், அதிபர் பராக் ஒபாமாவிற்கு வழங்கப்பட்ட ஒரு பொக்கிஷம் ஆவார்.

ஷெரில் ஸான்ட்பெர்க்

ஷெரில் ஸான்ட்பெர்க்

மேலும் இவர் வால்ட் டிஸ்னி குழுவில் பணிபுரிந்திருக்கிறார். அதிகம் விற்பனையாகும் புத்தகமான லீன் இன் (LEAN IN) ஆசிரியர் ஆவார் இவர். உயர்ந்த நிலையிலிருந்த அதாவது கூகுள் (GOOGLE) நிறுவனத்திலிருந்து 2008 -ல் வெளியேறினார்.மற்றும் 2012 -ல் ஸ்டார்பக்ஸ் கார்ப் குழுவில் இருந்து விலகினார். பிண்பு ஃபேஸ்புக் நிறுவனத்தில் இணைந்தார்.

ஃபேஸ்புக் மறுப்பு..

ஃபேஸ்புக் மறுப்பு..

ஃபேஸ்புக் (facebook) செய்தி தொடர்பாளரான எலிசபெத் டயானா ஷெரில் ஸான்ட்பெர்க் -ன் நிகர சொத்து மதிப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். உலகின் இளம் பெண் பில்லியனர், ஷெரில் ஸான்ட்பெர்க் சுவிட்சர்லாந்தில் டாவோஸில் நடைபெற இருக்கும், உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook CEO Sheryl Sandberg becomes one of youngest billionaires

Sheryl Sandberg’s fortune surpassed $1 billion on Tuesday after Facebook Inc. closed at a record.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X