இந்தியாவில் உணவு பணவீக்கம் உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் பணவீக்கம் உயர்ந்து கொண்டே வருகிறது, இதனால் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த முன்று மாத காலமாக தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. இந்நிலை மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.

 

இந்தியாவில் உணவு பணவீக்கம் உயர்வு!!

இந்தியாவில் முக்கிய விவசாய பகுதிகளில் குறைவான அளவே மழை பதிவாகியுள்ளதால் உணவு பணவீக்கம் தாறுமாறாக உள்ளது என சில தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஆசியாவில் முன்றாவது பொருளாதார நாடான இந்தியா இந்நிலைக்கு தள்ளப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு செய்தி.

மேலும் இந்தியாவில் கடந்த மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.30 சதவீதமாக இருந்தது, பிப்ரவரி மாதம் 4.68 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. நுகர்வோர் பணவீக்கமும் 8.19 சதவீதமாக குறைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Inflation likely inched up in March and it could just be the beginning

Inflation in India is expected to have edged up on higher food costs in March, snapping a three-month easing trend that will give the Reserve Bank of India (RBI) less scope to support the economy amid fresh signs of slowdown.
Story first published: Wednesday, April 16, 2014, 18:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X