மும்பை: இந்தியாவில் வரலாறு காணாத அளவில் வீட்டு மனைகளின்விலை உயர்ந்துள்ளதாக ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது. இதேநிலையில் கடந்த 10 வருடங்களில் பொரும்பாலான மக்கள் வீடுவாங்கும் அளவிற்கு வீட்டு மனைகளின் விலை நிலை உள்ளதாகவும்ஹெச்டிஎஃப்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதைப் பற்றி முழுமையாக இங்குப் பார்ப்போம்...
எம்புட்டு..
இந்திய பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், சராசரி வீட்டுமனைகளின் விலை 52 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் வீடுவாங்கும் வாடிக்கையாளர்களின் சராசரி வருமான நிலையும் வராலாறுகாணாத அளவில் உயர்ந்துள்ளதாக ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.
ரூ.12 லட்சம் வருடாந்திரா வருமானம்
வீட்டு மனைகளின் விலை உயர்ந்ததுபோல், வீட்டு மனைகள்வாங்குவோரின் வருமான நிலையும் உயர்ந்துள்ளதாக ஹெச்டிஎஃப்சிதெரிவித்துள்ளது. இதன் படி வருடாந்திர வருமான அளவு 12 லட்சம்ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மலிவு விலை நிலை...
வாடிக்கையாளர்களின் வருமான நிலை மற்றும் விட்டு மனைகள்விலைநிலையை ஒப்பட்டுப் பார்க்கும்போது மலிவு விலை நிலை 4.4சதவீதமாக உள்ளது.
கடந்த 10 வருடத்தில் 2004ஆம் ஆண்டு தான் மிகவும் குறைவான 4.3சதவீதம் என்ற விலை நிலையைப் பதிவு செய்துள்ளது.
இந்திய சந்தை
பணியாளர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை, வங்கி வட்டிவகிதத்தில் தளர்வு, போன்றவை இந்தியாவில் வீட்டு மனைகள் அதிகம்வாங்கும் எண்ணத்தை அதிகரித்துள்ளதாக ஹெச்டிஎஃப்சிதெரிவித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி
இந்நிறுவனத்தின் 2014ஆம் நிதியாண்டின் கணக்குப்படி வீட்டுமனைகளுக்காக 2,54,000 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது. மேலும்கடன் அளிப்பு அளவு கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 2014ஆம்வருடம் 23 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சராசரி கடன் அளவு
இந்நிறுவனத்தின் சராசரி கடன் அளவு 23.3 இலட்சமாக உள்ளது. கடந்த35 வருடத்தில் இந்நிறுவனம் சுமார் 4.9 மில்லியன் வீடுகளுக்குக் கடன்அளித்துள்ளது.
வி.ஆர்.எஸ்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications