சென்னை: இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் அதன் தாக்கம் பெரிய நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை என்ற சொல்ல வேண்டும். ரிலையன்ஸ், ஆதித்தியா பிர்லா, jSW குரூப், மஹிந்திரா, இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்திற்கும், இத்தகைய நிறுவனங்களையும் அதிகளவில் ஆதரிக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டில் மிகவும் நம்பிக்கை நிறுவனமாகத் திகழ்ந்த உணவு டெலிவரி ஸ்டார்ட் அப் (Food Startup) நிறுவனங்கள் தற்போது மிகப்பெரிய சிக்கல்களில் தவித்து வருகிறது.
ஏன் இத்துறையில் முன்னணி நிறுவனமாகக் கருதப்படும் சோமேட்டோ மற்றும் டைனிஆவுல் ஆகியவை கூட முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் இந்தியாவில் உள்ள ஸ்டார்ப் அப் கலாச்சாரம் சரியானதா? என்ற கேள்விக்கு 60 சதவீத மக்கள் தவறாகத் தான் உள்ளது, மாற்றங்கள் தேவை எனப் பதில் அளித்துள்ளனர்.
சாயம் வெளுக்கத் துவங்கியது..!
மைக்ரோமாக்ஸில் பிளவு..!
7வது சம்பள கமிஷன்..!
போனஸ் தொகையால் மகிழ்ச்சி
சீனாவுடன் போட்டி போடும் இந்தியர்கள்..!
மோசடி.. மோடி ஆட்சி..
டேக்கா கொடுக்கும் முதலீட்டாளர்கள்..
மாணவருக்கு அடித்தது ஜாக்பாட்
ரூ.15,000 கோடி முதலீடு
பான் கார்டு
ஈ.எம்.ஐ
அலிபாபா
எல்ஐசி பாலிசி


Click it and Unblock the Notifications