ஜிஎஸ்டி வெற்றிகரமாக நாடாளுமன்றத்தில் தொடங்கி வைக்கப்பட்டது..!(வீடியோ)

12:00 ஜிஎஸ்டி வெற்றிகரமாக நாடாளுமன்றத்தில் தொடங்கி வைக்கப்பட்டது..!

குடியரசுத் தலைவர் பிரனாப் முக்கர்ஜி

11:55 தான் நிதி அமைச்சராக இருந்த போதும் ஜிஎஸ்டி வரி முறையை வடிவமைப்பது மற்றும் நடைமுறைக்குக் கொண்டு வரும் பனியை செய்துள்ளேன்.

11:54 பாராளுமன்றத்தின் ஜிஎஸ்டி துவக்க விழா கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரனாப் முக்கர்ஜி தனது உறையைத் துவங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி உறை

11:47 ஜிஎஸ்டி கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழித்து புதிய ஆட்சியைக் கொண்டு வரும்

11:46 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜிஎஸ்டி வரியை அமலுக்குக் கொண்டு வருவதினால் நெடுஞ்சாலைகளில் உள்ள நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பது குறையும்.

11:45 ஜிஎஸ்டி ஏழைகளுக்கு அதிக பயன் அளிக்கும்

11:41 சர்தார் வல்லபாய் பட்டேல் பல வருடங்களுக்கு முன்பு நடத்திய ஒருங்கிணைப்பை பொன்றாது ஜிஎஸ்டி.

11:40 இந்தியாவின் பயணத்தில் ஜிஎஸ்டிக்காக சிறந்த மூலைகள் பணிபுரிந்து உள்ளன.

11:40ஜிஎஸ்டி கருப்பு பணத்தை ஒழிக்கும்

11:31ஜிஎஸ்டி ஒரு ஒற்றை அரசாங்கத்தின் சாதனை அல்ல, கூட்டு முயற்சிகளின் விளைவு

11:28 ஜிஎஸ்டி அறிமுகத்தின் நோக்கம் நிதி அமைப்புக்கு மட்டுமே அல்ல

11:27 ஜிஎஸ்டி துவக்கம் எதிர்கால பயணத்திற்கு பாதை அமைக்கிறது.. பிரதமர் மோடி

----------------------------------------------------------------------------------

11:23 ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையில் ஒரு இலக்காக இருக்கலாம், ஆனால் இந்தியாவுக்கு இது ஒரு புதிய பயணமாகத் தொடங்கும்... அருண் ஜேட்லி
11:22 அருண் ஜேட்லி ஜிஎஸ்டி துவக்க விழா கூட்டத்தை துவங்கி வைத்தர்.

11:22 ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பங்கேற்றார்.

11:21 ஜிஎஸ்டி: ஏசி ரயில் கட்டணங்கள் நாளை முதல் உயரும்

----------------------------------------------------------------------------------

11:18 ஜிஎஸ்ட்டி கவுன்சில் 18 தடவை கூடியது, ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதால் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை.

11:16 நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குடியரசுத் தலைவர் பிரனாப் முக்கர்ஜியை வரவேற்று தனது உறையைத் துவங்கினார்.

11:16 முன்னால் பிரதமர் மன்மொகன் சிங் அவர்கள் ஜிஎஸ்டி வரி துவக்க விழாவை புறக்கணித்தார்.

11:10 உலகளவில் இந்தியா ஒரு தேசம் ஒரு வரிச் சந்தையில் கால் பதிக்க இருக்கின்றது.

11:09: இந்தியாவிற்கு ஜிஎஸ்டி ஒரு முக்கியச் சாதனை

11:08 ஜிஎஸ்டி உடன் நாம் வரலாறு படைக்க இருக்கின்றோம்.

----------------------------------------------------------------------------------

ஜிஎஸ்டி அறிமுக விழா, மோடி மற்றும் அருண் ஜேட்லி வந்து சேர்ந்தனர், தேசிய கீதத்துடன் தொடங்கியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+