ஜிஎஸ்டி குறித்த அனைத்து கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் ஓரே இடத்தில் பதில்..!

Posted By: Tamil Goodreturns
Subscribe to GoodReturns Tamil

ஜூலை1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுகுறித்து சாமானியர்கள் முதல் வணிகர்கள், உற்பத்தியாளர்கள் பெரிய நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு விதமான கேள்விகளும் சந்தேகங்களும் நிலவுகிறது.

இப்படி கேள்விகள் எழும் போது எல்லா நேரமும் ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாது. தற்போது யாரிடம் கேட்டாலும் சரியான பதில் தான் வரும் என்பதும் உறுதியில்லை.

அப்படி உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் இணையதளத்தில் இருந்து பெற்று உங்களுக்காக இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்தப் பக்கத்தில் ஜிஎஸ்டி என்றால் என்ன? என்ற கேள்வி முதல் அனைத்து விதிமான கேள்விகளுக்குமான பதில்களை நீங்கள் பெறலாம். சொல்லப்போனால் ஜிஎஸ்டி வரி குறித்து சந்தேகத்துடன் திண்டாடும் அனைவரும் இது ஒன் ஸ்டாப் சொல்யூஷன்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பரு கண்ணோட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பரு கண்ணோட்டம்

வரையறை செய்தல் மற்றும் வரி விலக்கு

வரையறை செய்தல் மற்றும் வரி விலக்கு

பதிவு

பதிவு

விநியோகம் என்பதன் பொருளும் வரம்பும்

விநியோகம் என்பதன் பொருளும் வரம்பும்

விநியோக நேரம்

விநியோக நேரம்

ஜிஎஸ்டி-ல் மதிப்பீட்டு

ஜிஎஸ்டி-ல் மதிப்பீட்டு

ஜிஎஸ்டி படி வரி செலுத்துதல்

ஜிஎஸ்டி படி வரி செலுத்துதல்

மின் வர்த்தகம்

மின் வர்த்தகம்

கூலி தொழில்

கூலி தொழில்

உள்ளீடு வடி வரவு வைத்தல்

உள்ளீடு வடி வரவு வைத்தல்

ஜிஎஸ்டி-இல் உள்ளீடு சேவை விநியோகஸ்தர் கருத்தாக்கம்

ஜிஎஸ்டி-இல் உள்ளீடு சேவை விநியோகஸ்தர் கருத்தாக்கம்

விவரப்பட்டி ஆய்வு மற்றும் உள்ளீட்டு வரி வரவு ஒப்பீடு

விவரப்பட்டி ஆய்வு மற்றும் உள்ளீட்டு வரி வரவு ஒப்பீடு

ஆய்வு அற்றும் தணிக்கை

ஆய்வு அற்றும் தணிக்கை

திரும்பத் தருதல்

திரும்பத் தருதல்

கோருதல்கள் மற்றும் மீட்பு

கோருதல்கள் மற்றும் மீட்பு

ஜிஎஸ்டி-ல் மேல் முறையீடுகள், மறு ஆய்வுகள் மற்றும் மறூ ஆய்வு செய்து திருத்தியமைத்தல்

ஜிஎஸ்டி-ல் மேல் முறையீடுகள், மறு ஆய்வுகள் மற்றும் மறூ ஆய்வு செய்து திருத்தியமைத்தல்

முன்கூட்டிய வரி நிர்ணயம்

முன்கூட்டிய வரி நிர்ணயம்

தீர்வாணயம்

தீர்வாணயம்

ஆய்வு, சோதனை, கைபற்றுதல் மற்றும் கைது

ஆய்வு, சோதனை, கைபற்றுதல் மற்றும் கைது

குற்றங்கள் மற்றும் அபராதங்கள், வழக்குத் தொடருதல் மற்றும் குற்றத்தீர்வை

குற்றங்கள் மற்றும் அபராதங்கள், வழக்குத் தொடருதல் மற்றும் குற்றத்தீர்வை

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தின் கண்ணோட்டம்

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தின் கண்ணோட்டம்

சரக்கு மற்றும் சேவை விநியோக இடம்

சரக்கு மற்றும் சேவை விநியோக இடம்

ஜிஎஸ்டி-ன் முன் முனை வர்த்தக நெறிமுறை

ஜிஎஸ்டி-ன் முன் முனை வர்த்தக நெறிமுறை

இடைக்கால சட்டங்கள்

இடைக்கால சட்டங்கள்

இடைக்கால விதிமுறைகள் மற்றும் தாற்காலிக ஏற்பாடுகள்

இடைக்கால விதிமுறைகள் மற்றும் தாற்காலிக ஏற்பாடுகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

One stop Solution for GST Doubts and problems FAQ

One stop Solution for GST Doubts and problems FAQ
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns