ஜிஎஸ்டி-க்கு பிறகு நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களின் விலை நிலவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்யி ஜூலை 1 முதல் மத்திய மற்றும் மாநிலம் என இரண்டாகப் பிரித்து வசூலிக்கப்படுகின்றது. மேலும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரித் தாக்கலினை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனால் மத்திய, கலால் வரி மற்றும் சுங்க வாரி ஆணையம் மீண்டும் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் என்ன மாற்றங்களை நிகழ்த்தி உள்ளது என்று வெளியிட்டுள்ளது.

பிராண்டு இல்லாத பொருட்கள்

பிராண்டு இல்லாத பொருட்கள்

பல பொருட்கள் மீதான மறைமுக வரி எப்படி இருக்கின்றது என்ற விவரங்கள் நமக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. பிராண்டு இல்லாத பால், அரிசி, மாவு, தயிர், மோர், தேன் மற்றும் குழந்தைகள் வரைபடப் புத்தங்கள் மீதான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. முன்பு இதன் மீதான வரி 2.5 முதல் 7 சதவீதம் வரி இருந்தது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பு இந்தப் பொருட்கள் மீதான மத்திய விற்பனை வரி அதிகமாக இருந்தது. மத்திய, கலால் வரி மற்றும் சுங்க வாரி ஆணையம் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உதாரணம்

உதாரணம்

உதாரணத்திற்கு முன்பு பால், டீ, பால் பவுடர், சமையல் எண்ணெய், மசாலா மற்றும் காலணி பொருட்கள் மீதான வரி 6 முதல் 10 சதவீதம் வரையில் இருந்து சில பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாகத் தற்போது குறைந்துள்ளது.

பட்டியல்

பட்டியல்

மத்திய, கலால் வரி மற்றும் சுங்க வாரி ஆணையம் வெளியிட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் குறித்த பட்டியலை இங்குப் பார்ப்போம்.

பொருட்கள் விவரம்ஜிஎஸ்டி-க்கு முன்புஜிஎஸ்டி-ல் வரி விகிதம்
கோதுமை 2.50% 0%
அரிசி 2.47% 0%
பிராண்ட் அல்லாத மாவு 3.50% 0%
தயிர் / லஸ்சி / வெண்ணெய் பால் 4% 0%
பிராண்ட் அல்லாத இயற்கை தேன் 6% 0%
அல்ட்ரா உயர் வெப்பநிலை (UTH) பால் 6% 5%
டீ (தேயிலை பதப்படுத்தப்படாத பச்சை இலைகள் தவிர) 6% 5%
பால் பவுடர் 6% 5%
சர்க்கரை 6% 5%
இனிப்புப் பண்டங்கள் 7% 5%
காய்கறி சமையல் எண்ணெய் 6% 5%
மசாலா 6% 5%
கெட்ச் அப் மற்றும் சாஸ்கள் 12% 12%
கடுகு சாஸ்கள் 12% 12%
டாப்பின்ஸ், ஸ்ப்ரெட்ஸ் மற்றும் சுவையூட்டிகள் (மயோனைசே, சாலட் டிரசிங்ஸ், கலப்பு கலந்த கலவைகள் மற்றும் பருவகால கலவைகள்) 12% 12%
மினரல் வாட்டர் 27% 18%
சர்க்கரை மிட்டாய் 21% 18%
குழந்தைகள் படம் / வரைதல் / நிறங்களுக்கான புத்தகம் 7% 0%
சில்லறை விற்பனை விலை ஜோடி காலணி ஒன்றுக்கு ரூ. 500 வரை 10% 5%
மண்ணெண்ணெய் அழுத்தம் விளக்கு 8% 5%
நிலக்கரி 9% 5%
பல் தூள் 12% 12%
LED 15% 12%
மருத்துவ பயன்பாட்டிற்கான எக்ஸ்-ரே திரைப்படங்கள் 23% 12%
கண்டறிதல் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றும் 16% 12%
நிலையான வேக டீசல் என்ஜின்கள் 15HP க்கு மேல் இல்லை 16% 12%
சாம்பல் செங்கல்கள் பறக்க மற்றும் சாம்பல் தொகுதிகள் கற்கள் 16% 12%
தையல் இயந்திரம் 16% 12%
முடி எண்ணெய் 27% 18%
பற்பசை 27% 18%
சோப் 27% 18%
பாதணிகள் ஜோடி ஒன்றுக்கு ரூ. 500 க்கும் அதிகமானவை 21% 18%
எல்பிஜி அடுப்பு 21% 18%
அலுமினிய தகடு 19% 18%
பள்ளிப்பை 22% 18%
பிரண்ட்டர் (பலசெயல்பாட்டு பிரிண்டர்கள் தவிர) 19% 18%
ஸ்டாப்லர் 27% 18%
டிராக்டர் பின்புற டயர்கள் மற்றும் டிராக்டர் பின்புற டயர் குழாய்கள் 20% 18%
ஹெல்மெட் 20% 18%
சிசிடிவி 19% 18%
குழந்தை வண்டிகள் 27% 18%
பிளாஸ்டிக் தார்பாலின் 19% 18%
மூங்கில் ஃபர்னிச்சர்ஸ் 23% 18%
சிமெண்ட் 29% 28%
இத..." data-gal-src="http:///img/600x100/2017/02/successful-man-16-1487217076.jpg">
'வெற்றி' நிச்சயம்

'வெற்றி' நிச்சயம்

இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..!
இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..!

விசிடிங் கார்டு

விசிடிங் கார்டு

என்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..!
என்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..!

சதீஷ் குமார்

சதீஷ் குமார்

10வது கூட படிக்காத சதீஷ் குமாரின் சொத்து இன்று 200 கோடி ரூபாய்.. யார் இவர்..?
10வது கூட படிக்காத சதீஷ் குமாரின் சொத்து இன்று 200 கோடி ரூபாய்.. யார் இவர்..?

அதிகம் செல..." data-gal-src="http:///img/600x100/2017/08/16-1502884695-handtied.jpg">
சூப்பரான வழி

சூப்பரான வழி

அதிகம் செலவழிக்கும் கைகளை கட்டிப்போட சூப்பரான வழிகள்!!அதிகம் செலவழிக்கும் கைகளை கட்டிப்போட சூப்பரான வழிகள்!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST Effect: How The Rates Of Daily Use Items Have Changed

GST Effect: How The Rates Of Daily Use Items Have Changed
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X