இந்த இடத்தை பிடிச்சு 10 வருஷம் ஆச்சு.. வாழ்த்துக்கள் முகேஷ் அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபோர்ப்ஸ் நிறுவனம் 2017-ம் ஆண்டில் இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சரிந்தும் இவர்களின் சொத்து மதிப்புகள் எல்லாம் 26 சதவீதம் வரை உயர்ந்தும் உள்ளது.

சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அமபானி அவர்கள் 38 பில்லியன் டாலர் மதிப்புடன் 100 பேர் கொண்ட பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.

எனவே நாம் இங்கு ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2017-ம் ஆண்டிற்கான இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த டாப் 5 நபர்களை இங்குப் பார்ப்போம்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 67 சதவீதம் அதாவது 22.7 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 38 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதுவே இவர் ஆசியாவின் டாப் 5 பணக்காரர்களில் இடம் பெற்றதற்கான காரணம் ஆகும்.

முகேஷ் அம்பானி அவர்கள் தொடர்ந்து 10 வது வருடமான ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிடும் கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகம் செய்த உடன் ஒரே ஆண்டில் நிறுவனத்தின் மதிப்பு பங்கு சந்தையில் பல மடங்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர் 10வது ஆண்டு

தொடர் 10வது ஆண்டு

முகேஷ் அம்பானி அவர்கள் தொடர்ந்து 10 வது வருடமான ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிடும் கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகம் செய்த உடன் ஒரே ஆண்டில் நிறுவனத்தின் மதிப்பு பங்கு சந்தையில் பல மடங்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அசிம் பிரேம்ஜி
 

அசிம் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அஜிம் பிரேம்ஜி இந்த ஆண்டு இரண்டு இடங்கள் முன்னேறி 19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சென்ற ஆண்டை விட 4 பில்லியன் டாலர் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜி பி இந்துஜா மற்றும் அசோக் இந்துஜா

ஜி பி இந்துஜா மற்றும் அசோக் இந்துஜா

இந்துஜா பிரதர்ஸ் 18.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தினைப் பிடித்துள்ளனர். ஒரு வருடத்தில் மட்டும் 3.2 பில்லியன் டாலர் சொத்துக்களை இவர் சேகரித்துள்ளார்.

லக்‌ஷ்மி என் மிட்டல்

லக்‌ஷ்மி என் மிட்டல்

உலகின் மிகப் பெரிய ஸ்டீல் நிறுவனத்திற்குச் சொந்தக்காரர் லக்‌ஷ்மி என் மிட்டல் ஆவார். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 16.5 பில்லியன் டாலர் ஆகும்.

 பல்லோஞ்சி மிஸ்ட்ரி

பல்லோஞ்சி மிஸ்ட்ரி

152 வருடம் பழமை வாய்ந்த ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவர் பல்லோஞ்சி மிஸ்ட்ரி 16 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5 வது இடத்தினைப் பிடித்துள்ளார்.

கோத்ரேஜ் குடும்பம்

கோத்ரேஜ் குடும்பம்

வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான கோத்ரேஜ் குழுமத்தின் தலைவரான அதி கோத்ரேஜ் 14.2 பில்லியன் டாலருடன் 6வது இடத்தினைப் பிடித்துள்ளார்.

 ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் 13.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 7வது இடத்தில் உள்ளார்.

குமார் மங்களம் பிர்லா

குமார் மங்களம் பிர்லா

அதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்களம் பிர்லா 12.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்தினைப் பிடித்துள்ளார்.

திலீப் ஷாங்வி

திலீப் ஷாங்வி

அமெரிக்காவில் பார்மா துறைக்கு ஏற்பட்ட சிக்கல்களால் இந்திய நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப் ஷாங்வியின் சொத்து மதிப்பு 4.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு சரிந்து 12.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9 வது இடத்தினைப் பிடித்துள்ளார்.

கவுதம் அதானி

கவுதம் அதானி

அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான 55 வயது உடையக் கவுதம் அதானி 11 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 10 வது இடத்தினைப் பிடித்துள்ளது.

11-20

11-20

11உதய் கோட்டக்10.5கோடக் மஹிந்திரா வங்கி58
12 ராதிகஷன் தமணி 9.3 அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் 62
13 சைரஸ் பூனாவல்லா 8.9 சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 76
14 சுனில் மிட்டல் 8.3 பார்தி ஏர்டெல் 60.00
15 பஜாஜ் குடும்பம் 8 பஜாஜ் ஆட்டோ NA
16 சாவித்ரி ஜிண்டால் 7.5 O.P. ஜின்டால் குழு 67.00
17 விக்ரம் லால் 7.2 ஐசர் மோட்டார்ஸ் 75.00
18 பெனு கோபால் பேங்கூர் 6.6 ஸ்ரீ சிமெண்ட் 86.00
19 ஆச்சார்யா பாலகிருஷ்ணா 6.55 பதஞ்சலி ஆயுர்வேத 45.00
20 பர்மன் குடும்பம் 6.5 டாபர் NA

 21-30

21-30


21சுபாஷ் சந்திரா6எஸ்ஸெல் வோல்டு குழுமம்66.00
22 பங்கஜ் படேல் 5.9 கேடிலா ஹெல்த்கேர் 64
23 விவேக் சாந்த் சேஹால் 5.85 தாய்சன் சுமி சிஸ்டம்ஸ் 60
24 குஷால் பால் சிங் 5.7 டிஎல்எஃப் 86
25 நஸ்லி வாடியா 5.6 பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் 73
26 அஜய் பிராமால் 5.2 பிரமல் எண்டர்பிரைசஸ் 62
27 எம்.ஏ. யூசுப் அலி 5 லூலு குழு 61
28 மதுகர் பரக் 4.75 பிடில்லேட் இன்டஸ்ட்ரீஸ் 71
29 கலாநிதி மாறன் 4.55 சன் டிவி நெட்வொர்க் 52
30 பவன் முஞ்சால் 4.5 ஹீரோ மோட்டோகார்ப் 63

31-40

31-40

31கபில் & ராகுல் பாட்டியா4.4இன்டர்ர்குலோப் விமான போக்குவரத்து85 (Kapil), 57 (Rahul)
32 மிக்கி ஜாக்தானி 4.3 லேண்டுமார்க் குழுமம் 66
33 ஹர்ஷ் மரிவாலா 4.2 மாரிக்கோ 66
34 பி.ஆர் ஷெட்டி 3.9 NMC ஹெல்த் 75
35 ரவி பிள்ளை 3.8 ஆர்.பி. குழுமம் 64
36 மங்களல் பிரபாத் லோதா 3.75 லோதா குழு 61
37 குல்தீப் & குர்பாசன் சிங் துங்ரா 3.7 பெர்கர் வண்ணப்பூச்சுகள் இந்தியா 70 (Kuldeep), 67 Gurbachan
38 கர்சன்பாய் படேல் 3.6 நிர்மா 73
39 அஸ்வின் டானி 3.5 ஆசிய பெயிண்ட்ஸ் 74
40 குப்தா குடும்பம் 3.45 லுபின் NA

41-50

41-50

41சாஷி & ரவி ரூயா3.4எஸார் குழுமம்73 (Shashi), 68 (Ravi)
42 சுதிர் & சமீர் மேத்தா 3.35 டொரண்ட் குழுமம் 63 (Sudhir), 54 (Samir)
43 சம்பத் சிங் 3.3 ஆல்கம் ஆய்வகங்கள் 91
44 அனில் அகர்வால் 3.2 வேதாந்தா வளங்கள் 64
45 அனில் அம்பானி 3.15 ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 58
46 பி.வி. ராம்பிரசாத் ரெட்டி 3.14 அரவிந்தோ பார்மா 59
47 பாபா கல்யாணி 3.13 பாரத் ஃபோர்ஜ் 68
48 வினோத் & அனில் ராய் குப்தா 3.11 ஹேவெல்ஸ் 72 (Vinod), 48 (Anil)
49 சமீர் ஜெலட் 3.1 இந்தியா புல்ஸ் குழு 43
50 ஹஸ்முக் சுட்கர் 3.05 இன்டஸ் மருந்துகள் 84

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Forbes India Rich List 2017: Mukesh Ambani retains top spot

Forbes India Rich List 2017: Mukesh Ambani retains top spot
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X