ஒரு பங்கு விலை வெறும் 10 ரூபாய்தான், வளர்ச்சியோ 750 சதவீதம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய பங்குச்சந்தையில் தற்போது முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது, இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள். பொதுவாகப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் பல காரணிகளைக் கணக்கிட்டு அதில் முதலீடு செய்து லாபத்தைப் பெற வேண்டும்.

இப்படிப்பட்ட சிக்கலான பங்குச்சந்தை முதலீட்டில் 10 ரூபாய்க்கும் குறைவான பங்குகள் 2017ஆம் ஆண்டில் 750 சதவீகம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா.?

10 ரூபாய்க்கும் குறைவாக இருந்த சுமார் 20 நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டில் 100 சதவீதம் முதல் 700 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

நிறுவனம் #1

நிறுவனத்தின் பெயர்: சன்வாரியா கன்ஸ்யூமர்ஸ்
பங்கு விலை (02/01/2017): 2.55 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 21.85 ரூபாய்
வளர்ச்சி: 757 சதவீதம்

நிறுவனம் #2

நிறுவனத்தின் பெயர்: மானாக்சியா ஸ்டீல்ஸ்
பங்கு விலை (02/01/2017): 8.85 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 42.4 ரூபாய்
வளர்ச்சி: 379 சதவீதம்

நிறுவனம் #3

நிறுவனத்தின் பெயர்: பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ்
பங்கு விலை (02/01/2017): 3.3 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 12.25 ரூபாய்
வளர்ச்சி: 271 சதவீதம்

நிறுவனம் #4

நிறுவனத்தின் பெயர்: டெக்இந்தியா நிர்மான்
பங்கு விலை (02/01/2017): 4.45 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 15.25 ரூபாய்
வளர்ச்சி: 243 சதவீதம்

நிறுவனம் #5

நிறுவனத்தின் பெயர்: மேக்னம் வென்சர்ஸ்
பங்கு விலை (02/01/2017): 3.8 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 13 ரூபாய்
வளர்ச்சி: 242 சதவீதம்

நிறுவனம் #6

நிறுவனத்தின் பெயர்: ரத்தன்இந்தியா இன்பரா
பங்கு விலை (02/01/2017): 3 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 9.4 ரூபாய்
வளர்ச்சி: 213 சதவீதம்

நிறுவனம் #7

நிறுவனத்தின் பெயர்: ஜிவிகே பவர் இன்பரா
பங்கு விலை (02/01/2017): 5.55 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 15.05 ரூபாய்
வளர்ச்சி: 171 சதவீதம்

நிறுவனம் #8

நிறுவனத்தின் பெயர்: சினிவிஸ்டா
பங்கு விலை (02/01/2017): 6.2 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 15.7 ரூபாய்
வளர்ச்சி: 153 சதவீதம்

நிறுவனம் #9

நிறுவனத்தின் பெயர்: ஒரியென்டல் டைமெக்ஸ
பங்கு விலை (02/01/2017): 6.45 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 16.3 ரூபாய்
வளர்ச்சி: 153 சதவீதம்

நிறுவனம் #10

நிறுவனத்தின் பெயர்: CCCL
பங்கு விலை (02/01/2017): 3.6 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 8.7 ரூபாய்
வளர்ச்சி: 142 சதவீதம்

நிறுவனம் #11

நிறுவனத்தின் பெயர்: சம்பாவ் மீடியா
பங்கு விலை (02/01/2017): 5.75 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 13.7 ரூபாய்
வளர்ச்சி: 138 சதவீதம்

நிறுவனம் #12

நிறுவனத்தின் பெயர்: சோமா டெக்ஸ்டைல்ஸ்
பங்கு விலை (02/01/2017): 9.25 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 20.7 ரூபாய்
வளர்ச்சி: 124 சதவீதம்

நிறுவனம் #13

நிறுவனத்தின் பெயர்: இன்டோவிண்ட் எனர்ஜி
பங்கு விலை (02/01/2017): 4.55 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 9.85 ரூபாய்
வளர்ச்சி: 116 சதவீதம்

நிறுவனம் #14

நிறுவனத்தின் பெயர்: ISMT
பங்கு விலை (02/01/2017): 8.8 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 18.95 ரூபாய்
வளர்ச்சி: 115 சதவீதம்

நிறுவனம் #15

நிறுவனத்தின் பெயர்: நு டெக் மீடியா
பங்கு விலை (02/01/2017): 0.85 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 1.8 ரூபாய்
வளர்ச்சி: 112 சதவீதம்

நிறுவனம் #16

நிறுவனத்தின் பெயர்: ஜினெஸ் பேப்பர் போர்ட்ஸ்
பங்கு விலை (02/01/2017): 5.55 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 11.55 ரூபாய்
வளர்ச்சி: 108 சதவீதம்

நிறுவனம் #17

நிறுவனத்தின் பெயர்: ஜேபி அசோசியேட்ஸ்
பங்கு விலை (02/01/2017): 8.3 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 17.25 ரூபாய்
வளர்ச்சி: 108 சதவீதம்

நிறுவனம் #18

நிறுவனத்தின் பெயர்: மானாக்சியா கோடெட்
பங்கு விலை (02/01/2017): 7.5 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 15.35 ரூபாய்
வளர்ச்சி: 105 சதவீதம்

நிறுவனம் #19

நிறுவனத்தின் பெயர்: மானாக்சியா அலுமினியம்
பங்கு விலை (02/01/2017): 5.4 ரூபாய்
பங்கு விலை (02/12/2017): 11.05 ரூபாய்
வளர்ச்சி: 105 சதவீதம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

20 penny stocks that zoomed up to 750% in 2017

20 penny stocks that zoomed up to 750% in 2017 - Tamil Goodreturns | ஒரு பங்கு விலை வெறும் 10 ரூபாய்தான், வளர்ச்சியோ 750 சதவீதம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns