ரூ.20,000 கோடி மோசடிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா?

Written By:
Subscribe to GoodReturns Tamil

கடந்த சில நாட்களாகக் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்தவர்கள் என்று வெளியாகியுள்ள பட்டியலில் உள்ளவர்கள் பலர் நாட்டின் மிகப் பெரிய செல்வம் மிக்கவர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களுக்கு நெறுக்கமாக உள்ளவர்களுடன் இணக்கமாக உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள கோடிஸ்வர்கள் எப்படிப் பிற கார்ப்ரேட் நிறுவனங்கள் வைத்துள்ள குடும்பத்துடன் சமந்தம் வைத்துக் கொள்கிறார்கள். அது இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி.

நிறுவனர்கள்

சில நேரங்களில், வணிக நலன்களைத் தற்செயலாகப் பிணைக்கின்றன - 2010 வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத்தின் மகனை (சவுராப்) பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் தலைவர் சஞ்சய் சிங்கல் மகள் (ராதிகா) திருமணம் செய்து கொண்டது அல்லது ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் சகோதரி தீப்தியை கோவாவின் சல்காக்கர் குடும்பத்தில் திருமணம் செய்த போன்றவை ஒரு உதாரணம்.

நிறுவனர்கள் உடன் தலைமை செயல் அதிகாரிகள்

சில நேரங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிறுவனர்கள் சமந்தம் வைத்துள்ளார்கள். இது ஒரே கலாச்சாரச் சமூகங்கள் போன்ற காரணங்களால் நடைபெற்றது. இதற்கு உதாரணம் ரேஃப் மல்லிகா சீனிவாசன் டிவிஎஸ் குழுமத்தின் வேணு ஸ்ரீனிவாசனை திருமணம் செய்து கொண்டது.

மோடி மற்றும் அம்பானி

நீரவ் மோடியின் மாமா மெஹுல் சோக்ஸி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நீராவ் மோடி நிறுவனத்தில் நிதி சேவைகளைக் கவனித்து வந்த விபுல் அம்பானி முகேஷ் அம்பானியின் சித்தபா மகன் என்று பலருக்குத் தெரியாது. அதே போன்று முகேஷ் அம்பானியின் அக்கா மகள் இஷேதா சல்காக்கர் நீரவ் மோடியின் அண்ணன் நீஷல் மோடியை திருமணம் செய்துள்ளார்.

அதானியும் விக்ரம் கோதாரியும்

ரோட்டாக் நிறுவனர் விக்ரம் கோத்தார் 800 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ள நிலையில் கவுதம் அதானியின் மகனைத் தான் இவரது மகள் நமர்தா அதானிக்குத் திருமணம் முடித்துள்ளார். கவுதம் அதானியின் அக்கா மகள் கருபா அதானியை வின்சம் வைர வியாபாரியான ஜதின் மேத்தா மகன் சூராஜ் மேத்தா திருமணம் செய்துள்ளார்.

விபுல் அம்பானி

ப்ளும்பெர்க் இணையதளத்தில் விபுல் அம்பானி நீண்ட காலம் வரை ரிலையன்ஸ் இடஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் டவர் கேபிடாவில் சிறிது காலம் பணிபுரிந்த இவரி நீரவ் மோடியின் ஃபிரார்ஸ்டர் இன்டர்நேஷனலுக்கு மாறியுள்ளார்.

புகைப்படம்: நன்றி திவையர்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From Nirav Modi to Vipul Ambani, India Inc’s Recent Scams Turn In Laws into Outlaws

From Nirav Modi to Vipul Ambani, India Inc’s Recent Scams Turn In Laws into Outlaws
Story first published: Thursday, February 22, 2018, 19:13 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns