எல்&டி வரலாற்றில் முதன் முறையாக ரூ.9000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்ய முடிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கட்டுமான நிறுவனமான லேர்சன் & டர்போ போர்டு உறுப்பினர்கள் வியாழக்கிழமை 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.

 

எல்&டி-இன் இந்த முடிவால் சுமார் 6 லட்சம் கோடி பங்குகள் திரும்ப வாங்கப்படும் என்று கூறப்படுகிறது.

என்ன விலை

என்ன விலை

எல்&டி நிறுவனமான ஒரு பங்கினை 1,500 ரூபாய் வரை விலை கொடுத்து வங்க முடிவு செய்துள்ளதாக ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி?

எப்படி?

எல்&டி போர்டு குழு கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு முறையின் கீழ் இந்தப் பங்குகளைப் பைபேக் செய்யக் கூடிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பைபேக் குறித்த பிற முக்கிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பங்குகள்

பங்குகள்

எல்&டி நிறுவனமானது பங்குகள் பைபேக் குறித்து அறிவித்த பிறகு பிறபகல் 1:20 மணி நிலவரத்தின் படி ஒரு பங்கின் விலை 40.85 புள்ளிகள் என 3.01 சதவீதம் உயர்ந்து 1,362 ரூபாயாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Larsen & Toubro Board Approves Rs. 9,000 Crore Share Buyback For First Time In History

Larsen & Toubro Board Approves Rs. 9,000 Crore Share Buyback For First Time In History
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X