உங்கள் அன்பானவர்களுக்கு இந்த தீபாவளிக்கு என்ன பரிசு கொடுக்க போறீங்க.. இதோ 5 டிப்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக நம்மில் பலரும் விழாக்காலத்தில் நமக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசாக புத்தாடைகள், விலையுயர்ந்த ஆபரணங்கள், அவர்களுக்கு பிடித்தமானதை பரிசாக வாங்கிக் கொடுப்போம்.

 

ஆனால் இந்த தீபாவளிக்கு பயனுள்ளதாக சில பரிசுகளை கொடுக்கலாம். இது அவர்களின் எதிர்கால நலனுக்காக பயனுள்ளதாக வாங்கிக் கொடுக்கலாம்.

அப்படி என்ன பரிசினை கொடுக்கலாம்.? உங்கள் அன்பானவர்களுக்கு இது எப்படி பயனுள்ளதாக அமையும், வாருங்கள் பார்க்கலாம்.

ஹெல்த் இன்சூரன்ஸ்

ஹெல்த் இன்சூரன்ஸ்

பொதுவாக ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மிக பயனுள்ள ஒரு விஷயம். இது உங்கள் குடும்பத்தினருக்காக அவசர காலகட்டங்களில் பயனுள்ளதாக இருக்கலாம். இதனை நீங்கள் தனி நபருக்காக அல்லது குடும்பத்திற்காகவும் எடுத்துக் கொள்ளலாம். இது அவசர காலகட்ட செலவில் இருந்து உங்களை பாதுகாக்கலாம் என்பதோடு, சரியான நேரத்தில் சரியான மருத்துவத்தினையும் பெறலாம்.

பங்குகள்

பங்குகள்

உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது பிடித்தமானவர்களுக்கோ நல்ல நல்ல நிறுவன பங்குகளை பரிசாக வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் அன்பானவர்களின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே முதலீடும் செய்ய முடியும். இது அவர்களின் வளர வளர முதலீடும் பெருகும். பொதுவாக பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க பெரும் லாபகரமானதாக அமையலாம்.

டிஜிட்டல் தங்கம்
 

டிஜிட்டல் தங்கம்

நம்மில் பலரும் நினைப்பது தங்க ஆபரணமாக வாங்கி கொடுக்கலாம் என தான். தங்கத்தினை ஆபரணமாக வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக டிஜிட்டல் தங்கமாக வாங்கிக் கொடுக்கலாம். தங்கம் இடிஎஃப், தங்க பத்திரம், தங்கம் சார்ந்த ஃபண்டுகள் என பல வகையிலும் டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைக்கலாம். இது தங்கம் விலை அதிகரிக்க அதிகரிக்க லாபகரமானதாகவும் அமையலாம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா

சுகன்யா சம்ரிதி யோஜனா

அரசின் முதலீட்டு திட்டங்களில் சுகன்யா சம்ரிதி யோஜனா, பெண் குழந்தைகளுக்கு ஏற்றதொரு திட்டமாக பார்க்கப்படுகிறது. இதில் வரிச்சலுகையும் கிடைக்கும். இதற்கான வட்டி விகிதம் 7.6% ஆகும், இதனை குழந்தைகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தொடங்கிக் கொள்ளலாம். .

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali 2022: 5 Financial Gifts for Your Loved Ones From Insurance to Stocks

During the festive season, we buy new clothes, expensive jewelry, and gifts for our loved ones.It can be bought as financial gifts
Story first published: Friday, October 21, 2022, 16:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X