தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்.. ரூ.6,863 கோடி முதலீட்டில் புதிய ஸ்மார்ட்போன் தொழிற்சாலை.. அசத்தும் டாடா.!
தைவான் நாட்டின் பெகாட்ரன் கார்பரேஷன் மற்றும் டாடா எல்கட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாட்டில் ஸ்மார்ட்போன் மற்றும் அதன் உதிரிப்பாகங்...