மலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோலா லம்பூர்: மலேசியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2018 ஜூன் 1 முதல் 0% என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது மலேசியாவில் 6 சதவீதம் ஜிஎஸ்டி உள்ள நிலையில் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 0 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் அடுத்து வரும் அறிவிப்புகளில் தேசிய அளவில் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!

 

இந்த முடிவு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (விலக்கு வழங்கல்) ஆணை 2014 இல் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அனைத்துப் பதிவு பெற்ற வணிகர்களும் இப்போது பூஜ்ஜிய விகிதத்தின் முடிவைப் பின்பற்ற வேண்டும், அதே நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகங்கள் அனைத்தும் தற்போதைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுத் தான் இருக்கின்றன எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Malaysia to remove GST on June 1

Malaysia to remove GST on June 1
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?