ஆகஸ்ட் 31... வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2014-15ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்த, மத்திய அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மக்கள் அனைவரும் மறவாமல் தங்களுடைய முழுமையான வருமானத்திற்கு முறையான வரியைச் செலுத்த தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் வேண்டுகிறது.

 

இம்முறை வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாகப் பல வசதிகளை வருமான வரித்துறை செய்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் வருமான விரி செலுத்துவோர் ஆதார் எண் இணைப்பின் மூலம் தாக்கல் விண்ணப்பத்தைத் தமாகவே இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளும் படியும் வடிவமைத்துள்ளது.

ஆகஸ்ட் 31... வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்!

மேலும் வருமான வரிப் படிவங்களில் எதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என உங்களுக்குக் குழப்பம் நிலவினால் இக்கட்டுரையைப் படிக்கவும். இது உங்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும்.

அது மட்டும் அல்லாமல் உங்களது வருமான வரியை இணையம் மூலம் தாக்கல் செய்வதன் மூலம் பல சேவைகளைப் பிரத்தியகமாகப் பெறலாம். இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக்கச் செய்யவும்.

ஆகஸ்ட் 31... வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்!

வருமான வரி தாக்கல் செய்யும்போதும் பல வார்த்தைகளுக்கு நாம் முழுமையான அல்லது சரியான பொருளைப் புரிந்திருக்க மாட்டோம். இத்தகைய அடிப்படை வரத்தகைகள் மற்றும் அதன் பொருளை தெரிந்துகொள்ள இதோ உங்களுக்காக. ஒரு சிறப்புக் கட்டுரை.

வீட்டு வாடகை, கல்வி, மருத்து போன்ற 7 வழிகளில் உங்களின் வரிப்பணத்தைச் சேமிக்கலாம். இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.

கணவன் மனைவி இருவரும் வேளைக்குச் செல்பவர்களா? அப்ப உங்களுக்கான வரிச் சேமிப்பு வழிகள் இவை தான்.

ஆகஸ்ட் 31... வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்!

வீட்டில் உள்ள குழந்தைகள் மீதான முதலீட்டில் நாம் அதிகளவிலான வரிச் சேமிப்பை பெற முடியும். குறிப்பாகக் குழந்தைகளின் கல்வி, மருத்துவம், வங்கி வைப்பு நிதி போன்ற பல வழிகள் உள்ளது.

இன்றைய நிலையில் அதிக எண்ணிக்கையில் வருமான வரி செலுத்துவோர் மாத வருமானம் பெறுபவர்கள் தான். நீங்கள் மாத வருமானம் பெறுபவர் என்றால் உங்களின் வருமான வரியைச் சேமிக்கப் பல வழிகள் உண்டு.

 

இந்திய நிதியமைப்பில் பல முதலீட்டுத் திட்டங்கள் நம்முடைய வரிப் பணத்தை அதிகளவில் சேமிக்கிறது. இத்தகைய முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ள இதைப் படிங்க..

ஆகஸ்ட் 31... வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்!

முக்கியமான வழிகள் அனைத்தையும் பயன்படுத்தியும், அதிகளவிலான வரி செலுத்த வேண்டியுள்ளதா. அப்படினா இத படிங்க பல புது வழிகள் உள்ளது.

உங்களுடைய வரிப் பணத்தைச் சேமிக்க 80சி மட்டும் இல்லை, அதையும் தாண்டி பல வழிகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Last day for filing your Income Tax: August 31

Last day for filing your income tax: August 31
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X