Mutual funds: 13 ஃபண்டுகளில் 9 ஃபண்டுகள் தட்டித் தூக்கும் ரகம்! ஆண்டுக்கு 10% அசால்ட் வருமானம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புலம்பி விட்டு, 200 ரூபாய்க்குள் விற்கும் பங்குகள், 300 ரூபாய்க்குள் விற்கும் பங்குகள் தான் நாளைய இன்ஃபோசிஸ், டிசிஎஸ் என பலரும் சொல்வதைக் கேட்டு முதலீடு செய்வார்கள். ஆனால் லாபம் பார்க்க முடியாது. நிறைய நிம்மதியை இழந்திருப்போம். ஆனால் அதே 200 ரூபாய், 300 ரூபாய் பங்குகளில் முதலீடு செய்து நல்ல வருமானம் பார்ப்பவர்களைத் தெரியுமா..?

350 ரூபாய்க்கு கீழ் விலை உள்ள பங்குகளில் Techno electric and engineering, Kirloskar oil, Emami, NIIT, Carborundum universal... போன்ற தரமான பங்குகளை ஆழமாக ஆராய்ந்து, தங்கள் ஃபண்டுகளின் கீழ் திரட்டப்படும் பணத்தை, இந்த பங்குகளில் முதலீடு செய்து முரட்டு லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறார்கள் ஸ்மால் கேப் Mutual funds வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்.

Mutual funds: 13 ஃபண்டுகளில் 9 ஃபண்டுகள் தட்டித் தூக்கும் ரகம்! ஆண்டுக்கு 10% அசால்ட் வருமானம்!

ஸ்மால் கேப் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் என்றல் என்ன..?

செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, இந்தியாவின் டாப் 250 சந்தை மதிப்பு கொண்ட பங்குகளுக்குப் பின் 251-வது இடத்தில் (சந்தை மதிப்பில்) இருக்கும் நிறுவனங்களில் இருந்து பாக்கி உள்ள அனைத்து பங்குகளும் ஸ்மால் கேப் பங்குகள் தான் எனச் சொல்கிறார்கள்.

இந்த ஸ்மால் கேப் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் மூலம் திரட்டப்படும் நிதியில், ஒரு பெரும் பகுதியை இந்த ஸ்மால் கேப் ரக பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த பங்குகள் விலை ஏறும் போது, கிடைக்கும் விலை ஏற்றத்தைத் தான் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நமக்கு லாபமாகத் தருகிறார்கள்.

அப்படி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த ஈக்விட்டி மிட் கேப் ஃபண்டுகள் விவரங்களைக் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் கொடுத்த வருமான விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
SBI Small Cap FundSep-200918.652,258
Reliance Small Cap FundSep-201013.758,232
L&T Emerging Businesses FundMay-201413.226,079
HDFC Small Cap Fund - Regular PlanApr-200813.188,427
Axis Small Cap Fund - Regular PlanNov-201312.99493
DSP Small Cap Fund - Regular PlanJun-200712.475,131
Franklin India Smaller Companies FundJan-200611.197,369
Kotak Small Cap Fund - Regular PlanFeb-200510.941,225
Aditya Birla Sun Life Small Cap FundMay-200710.102,366
Sundaram Small Cap Fund - Regular PlanFeb-20057.941,151
HSBC Small Cap Equity FundMay-20057.66747
ICICI Prudential Smallcap FundOct-20077.12369
Union Small Cap Fund - Regular PlanJun-20143.89317
Quant Small Cap FundNov-19962.042
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds: equity small cap funds is giving 18 percent return for 5 years

Mutual funds: equity small cap funds is giving 18 percent return for 5 years. out of 13 funds 9 is giving more than 10 percent returns.
Story first published: Wednesday, July 24, 2019, 17:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X